Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 30

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நாளை இறுதி அத்தியாயம் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 30 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 30 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 




Joher

Well-known member
Member
:love::love::love:

என்ன போலீஸ்க்கார் இப்படி கோட்டை விட்டுட்டிங்களே :p:p:p
ஆனால் முத்துவேல் பொண்டாட்டி கரெக்ட்டா தூக்கிட்டாங்க........
நீ சொன்ன வாசம் அங்கேயும் ஒர்க் ஆகுது.....
மொத்தத்தில் அப்பாவும் பையனும் கூறுகெட்டவங்க னு சொல்றீங்களா :p:p:p

அம்புட்டும் கண்ணு தான் :p:p:p திருஷ்டி சுத்தியாச்சு.......

download.jpg

வீட்டுக்குள் லிஃப்டா :oops::oops::oops: மாமியாரை விட மாமனார் தான் பாசத்தில் வழுக்கி விழவைப்பர் போல.......

அவன் நான் தண்ணி கொண்டுவரமாட்டேன்னு தெரிஞ்சு தான் கிளம்பிட்டான் :p:p:p நல்ல அம்மா பையன்....... கற்பூரமா புடிச்சுக்கிறாங்க......

\\வீட்டுல எப்படித்தான் இருப்பாங்களோ//........ இது காமன் கொஸ்டின்....... வீட்டுல \\இதை எல்லாம் எப்படி டெரர்னு சொல்றாங்களோ// சொல்வாங்க.......
 




Last edited:

ThangaMalar

Well-known member
Member
😄 தாடி வைக்காதது அவன் தப்பு..
வச்சிருந்தா எப்பவோ கண்மணி கண்டிப்பா கண்டுபிடிச்சிருப்பா
 




Last edited:

Srd. Rathi

Well-known member
Member
😍😍😍😍😍
அய்யா.... அன்பு பாட்டி,,, அதுவும் ரெண்டு பாட்டி.... 🍫🍫🍫🍫🍫
வீட்டுக்குள்ள லிப்ட் டா கலக்குறீங்க முத்துவேல் தாத்தா 👍👍👍👍
பாருடா அவர் முஞ்சியில லைட் எரியுது 😉😉😉😉
 




Last edited:

marymadras

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு சரண்யா😍😍😍😍.தொழில் விருத்தி பன்றது மகாலட்சுமின்னா,
வம்சவிருத்தி குடுக்குற மருமகளும் சாமி தான்😘😘😘😘.

இந்த அன்போட அன்பு முதல்ல அவருக்குத்தான்😄😄😄.எம்புட்டு பேசுனாலும் தாங்கிப்பேன்,நெஞ்ச புடிச்சிட்டு நீயுமா அன்புன்னு பார்க்குற பார்வை, தூக்கத்துலகூட பயந்து முழிச்சுக்கிறேன்😂😂😂😂.அன்பு ஒங்களுக்கு நிகர் நீங்கதான்,அடிச்சிக்க ஆளேயில்லை😘😘😘.

முத்துவேல் பணம் சம்பாதிக்றதிலேயே இருந்ததால அவருக்கு பாசத்தை காட்ட தெரியலை,
மருமகள்களுக்கா வீட்டுக்குள்ளே லிப்ட் வைக்க ரெடியாகிட்டார்👌👌👌.

வாசுவுக்கு ரெட்டை சந்தோஷம்,அபூர்வாவுக்கு தன்னை அடையாளம் தெரிந்ததுடன்,
அப்பா ஆகப்போற சந்தோஷம்😍😍😍.
ஆனாலும் வாசு அப்பாவப் பார்த்து சின்ன புள்ளமாதிரி கண்ணடிச்சிருக்க வேணாம்😜😜😜.
 




Last edited:




Top