Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 3 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :)
 
மிகவும் அருமையான பதிவு சரண்யா.அப்புறம் சொல்லுங்க அக்கா???போலிஸ்கார்...
சொல்லுடா மாருதிக்கார் வாசு கலக்கிட்டே.பூர்வா செல்லப் பேரும் வச்சாச்சு??அருமை.
 
Last edited:
:love::love::love:

அய்யோ மாமியாரையே கலவரமாக்குறானே அப்பாவை பண்ணுற மாதிரி.......
மாமியார் MV செம :p:p:p
எப்போவும் மாமியார் மருமகள் படிச்சி இப்போ மாமியார் மருமகன் :p:p:p
இவனென்ன வசீயை விட கொடாக்கண்டன இருப்பான் போல......
லட்சுமி கிட்ட பேசியே ஆகணுமாம்......

போலீஸ்காரர் lockup நினைவிலேயே இருக்காரே???
புள்ளை இப்படி பயப்படுது......
அக்கா வேறவா??? முடிவோடு தன வந்து இறங்கியிருக்கான்....
மாமியார் நெருப்பை வயிற்றில் கட்டிக்கிட்டு இருக்காங்க......
கொளுத்தாமல் விடமாட்டான் போல........
மாமியார் காலி தான்...... வாயை குடுத்தா மீளமுடியாது இவன்கிட்ட.....
யோவ் போன் நம்பர் வாங்காமல் கிளம்புறியே......
எப்பா இப்போ தான் நிம்மதி எல்லோருக்கும்......

அண்ணனையும் விட்டு வைக்கலையா???
அடேய்........ நீ யாருடா???
அந்த பொண்ணு போன் பண்ணி கூப்பிட்டுதுனு உங்கப்பா கிட்ட சொன்னேயே........
அதுவும் இதுல தான் சேரும் போல.....
 
Last edited:
:love: :love: :love:. Sis...இதுவரை உங்க கதையில் heroines தான் துடுக்கா இருப்பாங்க... ஆனால் இதில் hero sir கலக்குறார் :LOL::LOL::LOL:....
 
Last edited:
Superb update Saranya Ji ???

பொண்ணு வீட்டையே ஒரு கலக்கு கலக்கிட்டானே வாசு....?????????

'அக்கா'???????
செம பதிலடி ?????

'பூர்வா'????
இப்பவே செல்ல பேரு வச்சுட்டான்....?????

இருந்துட்டு போங்க மாப்பிள்ளைன்னு சம்பிரதாயத்துக்கு சொன்னா... அப்படியே உட்கார்ந்துட்டான்......?????????????

"சென்னைக்கு வந்து நான் பச்சப்பிள்ளைன்னு சொல்லிட்டு போங்க. யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க"??????????
நம்புற மாதிரியாடா நீ நடந்துக்கிற ??????????

சுந்தரம் பத்திரம் செம ரைமிங் & டைமிங் ??????????????

"போலீஸ்கார்"????
"மாருதி கார்"????

Eagerly waiting for your next update Saranya Ji ????
 
Last edited:
Top