Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 25

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஆக்ஸிடன்ட்க்கு பின்னால என்ன நடந்ததுன்ற கேள்விகளுக்கு அபூர்வா பதில் சொல்வாள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 25 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 25 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 




marymadras

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.புள்ளபுடிக்கிறவங்க வீட்ல விடறேன்னு ஏமாத்தி திரும்ப பூச்சாண்டிக்கிட்ட கொண்டு வந்து விட்டமாதிரி திருதிருன்னுலமுழிக்கிற,
அங்க இருக்காரு பாரு பூச்சாண்டி😂😂😂😂.அன்பு கலக்குங்க😘😘😘😘.

தங்கச்சிக்கு நாய் கடிச்சிருச்சுன்னு சொல்றதப்போல கோவிலுக்கு வந்துட்டுன்னு சொல்லிட்டு இருக்கான்.பேசிட்டே நடக்குறதுல என்ன இருக்கு.முத்துவேல் மகனே நீயெல்லாம்
திருந்தமாட்ட 😠😠😠.போய் வத்தலுக்கும்,புளிக்கும் கல்யாணம் பண்ணி வை😀😀😀.

வாசு,அபூர்வாவை விபத்துலேயிருந்து காப்பாத்தி ரத்தம் கொடுத்திருக்கார் சூப்பர்.
பேரண்ட்ஸ் தான்பேர் வைக்கனுமா,ஹஸ்பென்ட் வைக்கக்கூடாதா😍😍😍.
மழையில ஒரே குடையில விமலாவோட ஷாப்பிங் கலக்குற மருது😁😁😁.
 




Last edited:

Joher

Well-known member
Member
:love::love::love:

ஒரே குடை :p:p:p தூங்கவாடா இங்கே வந்தீங்க ரசனையே இல்லை :LOL::LOL::LOL:
மருது எங்கேயோ போயாச்சு போலீஸ்க்கார்........
நைட் ல வந்து தூங்குவாங்களாம் ;););) அதானே......

யாரையோ கண்மணி பேரை இவளுக்கு வச்சிக்கிட்டான்......
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி-னு இருந்தவனை இந்த பிள்ளை தெரிஞ்சுக்கவே இல்லையே......
அதுவும் கண்டுபிடிக்கும் இடம் :love::love::love:
மச்சானோட மாமனார் ஜோசியர் கிட்ட டீல் :p:p:p
இதெல்லாம் அப்பாவுக்கு தெரிய வருமா???
 




Last edited:




Top