Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 24

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

டைப்பண்ணி அப்படியே போடறேன். கரெக்ஷன் இன்னும் இருக்கு. நாளைக்கு சரி பண்ணிடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 24 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ஹனிமூன் செம பிளான் தான்........
அதுவும் நெக்ஸ்ட் அம்மாக்கா :love: :love: :love:
நீ ஒன்னும் பிளான் பண்ணவேண்டும் அவங்க வீட்டுக்காரர் கூட்டிட்டு போறாராம்......
உங்கண்ணனை பொறுப்பா கடையை பார்த்துக்க சொல்லு...... அவரும் கிளம்பிடுவார் தேன் மிட்டாயோடு......

போலீஸ்கார் செமையா சைட் அடிச்சாரு...... யாரோயோ கண்மணினு கூப்பிட இவளைனு நினைச்சுகிட்டானா???
அவளுக்கு மப்டி போலீஸ்காரரை அடையாளம் தெரியாமல் போய்டுச்சு...... சோ sad......

இந்த முகேஷ் தான் பாவம்....... பேசவே விடாமல் பேசிக்கிட்டே இருக்கான்.......
 
Last edited:
அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங்...கண்மணின்னு ஏன் கூப்பிட்டாங்க....காலோ கையோ போகற அளவுக்கு விபத்துன்னா அதோட வடுக்கள் கூட அபூர்வாகிட்ட இல்லாம எப்படி இப்ப...அபூர்வாதானே கண்மணி...எப்படி லாம் யோசிக்க வைக்கறீங்க எங்களை
 
Last edited:
Top