Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)



கண்மணி நானுன் நிஜமல்லவா – 22 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

நீங்க உக்காருங்க... உங்களுக்குக்காக பக்கோடா பண்ணியிருக்கேன் :p:p:p
மிக்ஸர் போய் இப்போ பக்கோடாவா :p:p:p
அப்படியே அவங்க போய்ட்டாங்கனா பிளாட் சும்மா தானே இருக்கும்..... ரெண்டு பேரும் இங்கேயே அந்த மொட்டை மாடி நிலவை பார்க்கிறது.......

அவருக்கு பிறகு தானாம் :mad::mad::mad: எப்படி தனியே வச்சிடுவேன்னு மிரட்டி பேசி அண்ணனுக்கு ஒரு வழி காட்டிட்டான்...... அதுவும் ஹனிமூன் பேமிலி டூர் ஆகிடும் சொன்னதும் பயம் வந்துடுச்சே அவருக்கு.....
மூட்டு வலி வந்துடுமாம் :p:p:p வந்தால் என்ன..... அன்பு மருமகளை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு ஏங்க அந்த தைலத்தை எடுங்க னு கூப்பிடுவாங்க அவ்ளோ தான்......
இவர் தான் பெரிய ரொமான்டிக் ஹீரோவா இருப்பார் போல........

யாருடா அது...... ஹனிமூன் போறப்போ டியூட்டிக்கு கூப்பிடுறது.....
 
Last edited:
தேனிலவுலாம் தெரியுது அவருக்கு..
மனைவிய கூட்டிட்டு போகவும், பிள்ளைங்கள அனுப்பவும் தான் மனசு வரல..

இந்த டிரிப் வச்சே வாசு அப்பாவை நல்லா வளைச்சிடுவான் போல.. ?
 
Last edited:
???

முத்துவேலை அன்பாலேயே சாய்ச்சுப்புடுறீங்களே அன்பு... ???ஒருபக்கம் நீங்க அன்பால.. மறுபக்கம் வாசு அதிரடியா.. பாவம் மனுஷன்..

தேனும் தெரியாது.. நிலவும் தெரியாது.. தேன்மிட்டாய் மட்டும் தான் தெரியும்.. ??? எந்தப்பக்கம் அம்பு விட்டாலும் கிளீன் போல்ட் ஆக்கிடுறாங்களே இந்த அன்பு..

வாசு தன் அண்ணனுக்காக முத்துவேலுக்கிட்ட பேசுறது எல்லாம் சும்மா நச்சுன்னு இருக்கு.. பாப்போம் மனுஷன் இனிமேலாவது திருந்துவாரான்னு???
 
Last edited:
மிகவும் அருமை சரண்யா???.தேனும் தெரியாது,நிலவும் தெரியாது நான் பார்க்கறதெல்லாம் நம்பவீட்டு மொட்டை மாடி நிலா தான்???.
தெரியாம தேன்மிட்டாய் வாங்கிக் கொடுத்துட்டு முத்துவேல் படறபாடு???.

அன்பு என்ன நெனச்சியா,அன்பு நான் வருவேன்னு தான் பக்கோடா செஞ்சியான்னு வார்த்தைக்கு வார்த்தை அன்பு அன்புன்னு அம்பு விடறார்???.
டெரர்னு நெனச்ச முத்துவேல் அன்பின் பாசத்தில் மூழ்கி பதில் சொல்ல முடியாம முழிக்கிறார்,
அன்பு கலக்குறீங்க அடாவடியா இருக்கும் கணவனை எப்படி சமாளிக்கனும்னு உங்ககிட்ட தான் கத்துக்கனும்???.

வாசு தந்தையிடம் பேசும் ஓவ்வொரு சொல்லும் அருமை.மருதுவேல் இத்தனை நாட்களாக கடையில் இருந்தும் அவனுக்கென்று இதுவரை எதுவும் கொடுக்காமல் இருப்பது மிகவும் தவறான செயல்,வாசு,மருதுவுக்கு தனியாக கடைவைத்து கொடுத்துவிடுவானோ என்ற பயத்திலாவது
மருதுக்கு எதாவது செய்யட்டும்.☺☺☺.
 
Last edited:
Top