Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 22

Advertisement

அருமையான epi சரண்.
தேனும் தெரியாது, நிலவும் தெரியாது...... ஆனால் தேன் மிட்டாய் மட்டும் நல்லா தெரியும் அன்பு அம்மாவுக்கு ??
ஹனிமூன் ட்ரிப் ல யாரு call பண்ணி டூட்டிக்கு வர சொல்லுறது??
 
போலிசுகாரனுக்கு என்ன வேலையே வரலைன்னு நினைத்தேன். சரியா தேன்நிலவு.க்கு போகமுடியாம பண்ணபோறிங்களா சரண்? வாசு முத்துவேல் உரையாடல் செம
அன்பு நீங்க என்னிக்கு மாட்டப்போறிங்களோ. ரொம்பதான் படுத்திறிங்க முத்துவேலை.???
 
யாரை எங்க எப்படி பேசி மடக்கணும்னு வாசுக்கு நல்ல தெரிஞ்சி இருக்கு
 
Top