Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 21

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 21 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 21 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 




Joher

Well-known member
Member
:love::love::love:

பொண்டாட்டி போனதும் தங்கை வீட்டு சாப்பாடா???
பொய் சொல்லி மாட்டிக்கிட்டாரே முத்துவேல் :p:p:p
அன்புக்கு படபடப்பு இனி அடிக்கடி வருமே.......

விமலா கேக்காமலே தண்ணி கொண்டுவந்தாச்சு......
அடடா வீட்டுக்காரருக்கு ஸ்பெசல் அன்பு ஸ்னாக்ஸ் ரெடியாகுதா.....

வித்தாடு போக சொச்சாடு முழிக்குறாப்புல :p:p:p
பொண்டாட்டி இல்லாத வீடு அவருக்கு அப்படிதான் இருக்கும்......

அடடா என்னா கோபம்....... பையன் பேசினான்னு வீட்டுக்கு கூட வரமாட்டாராமா???

என்னடா இவன் அம்மாவையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லி அவரை கடுப்பாக்குறான்......
அவர் என் பொண்டாட்டியை விட்டுட்டு நீங்க எங்க வேணா போங்கடா னு சொல்லுவாரா.....

அவருக்கு புரிஞ்சுடுச்சு சின்னவன் தனக்கெதிரா அண்ணனையும் சேர்த்து நிக்குறான்னு......
பொண்டாட்டியும் மகன்களோட நிற்கிறது புரிஞ்சுதா இல்லையா???
 




Last edited:




Top