Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 19

Advertisement

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்


கண்மணி நானுன் நிஜமல்லவா – 19 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 19 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
வாவ் சூப்பர்
ஆனால் இன்னும் இவனோடை ரகசியத்தை வெளியே காணோமே
 
?Rightu payapulla yerkanave aboorvava virumbi irukkaan ana madam avan pesinadha muzhusa kekkaama araikuraiya kettuttu mandai kanji thavikkudhu
Muthuvel sir ah pathu Namma mind voice " peachada pesuna konja nanja pecha pesuna mannar parambarai mannangatti parambarai nu"chumma veluthu vangittan vasu super epi saranya Sissy
 
Last edited:
Superb sis. Yakka over possessive nessla alukachi kaviyam padraanga
Nalla muthu vela miratti vittachu police kar. antha rana kalathilum anbu visu dialogue counter kodukranga??????
 
???

நானானால் இவளுக்காக வருடக்கணக்கில் இறுகி நிற்க.. ??? வருடக்கணக்காவா??? ??? கேட்டது தான் கேட்டுச்சு.. முழுசா கேட்டுச்சா?? அரைகுறையா கேட்டு தப்பா புரிஞ்சிகிட்டு அவனை போட்டு படுத்தி எடுக்குது..

எம்மா அன்புக்கரசி போறதுதான் போறீங்க... அப்படியே ஒரு பத்து நாள் உங்க பையன் வீட்ல இருந்துட்டு வாங்க... அப்பதான் இந்த முத்துவேலுக்கு புத்தி வரும்...அது என்ன எப்பப்பாரு என் வீடு.. என் வீடுன்னு சொல்றது.. ???

இவன் மாச சம்பளக்காரன்கிறதுனால தான் மாமா பொண்ணு கொடுக்கலையா?? IPS ன்னா சும்மாவா.... இவ்வளவு ரணகளத்திலும் இந்த அன்பு பேசுறது இருக்கே... ???
 
Last edited:
Top