Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 18

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

டைப்பண்ணினதும் அப்படியே எடுத்து போட்டுட்டேன். மிஸ்டேக்ஸ் கண்டிப்பா இருக்கும். சரி பண்ணிடறேன் கொஞ்சம் நேரத்துல. :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 18 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 18 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Joher

Well-known member
Member
:love: :love: :love:

அன்புக்கரசி தெய்வமே :p:p:p contest ல பொண்டாட்டி cum மாமியாருக்குனு ஒரு ஆஸ்கார் அவார்டு உங்களுக்கு தான்...... இப்போவே ரெக்கமெண்ட் பண்ணுறேன்........
ஊர்ல சொல்லுவாங்க ஈரக்கொலை அறுந்து போச்சுன்னு........ அதே தான் இங்கேயும் நெஞ்சை பிடிச்சுக்கிட்டு.......
வீட்டுக்கார கிட்ட ஒரு அன்பு........ மத்தவங்களுக்கு ஒரு அன்பு.......
என் மகன்னு feel பண்ணிகிட்டே வீட்டுக்காரருக்கு ஆப்பு மேல ஆப்பு அடிக்கிறீங்களே...... அவர் இதுக்கெல்லாம் அசைவாரா என்ன........
இனி வாழ்க்கையில் கொழுக்கட்டை கேட்பாரா முத்துவேல் :p:p:p

ஆமா ஆமா கஷ்டமா தான் இருக்கும்........ இவரை எல்லாம் எந்த மருமகள் கட்டிமேய்ப்பா பொண்டாட்டி இல்லைனா.....
பொண்டாட்டி கெதியா இருக்கும் வரை இந்த தான் வாயெல்லாம்......
அப்புறம் பேச கூட யோசிப்பாங்க.......

பூர்வாக்கு என்னாச்சு....... பவி விட்டு கொடுத்தது சொன்னதோட எபக்டா??? போலீஸ்க்கார் என்னனு இன்னும் கண்டுபிடிக்கல போல.......
மாமியார் பார்த்ததும் எல்லாம் குஷியாகிடுவாங்களே.......
 
Last edited:

Prabhasri

Well-known member
Member
Petha pullaiyum marumagalum kovichikittu veetai vittu poranga ivaru ennadanna asaraama kozhukkattai readyyannu kekkararu
Anbukkarasi ma ungalukku Nigar neenga mattum dhan chumma nachunnu naduuu mandaila adikkara madhiri adhulayum "kozhukkattai readya kottanguchi readyannu kekkattum innaikku irukku" avarukku kurippida thagundha vasanam
Indha prachinaila aboorva va totala confuse panni vittuttaru enakkennamo aboorvavoda allaiance dhan muthuvel kitta indirect ah kondu poyiruppannu thonudhu
 
Last edited:

marymadras

Well-known member
Member
அன்புக்கரசி அதிரடி சரவெடி கலக்கிட்டீங்க😘😘😘.முத்துவேல் பேச ஆரம்பிச்சாலே நெஞ்ச.
பிடிச்சுட்டு அவர பேசவிடாம செய்யறதும்,இனி ஆயுசுக்கும் கொழுக்கட்டைய பத்தி நினைக்கமுடியாம செஞ்சிட்டாங்க☺☺.
என்வீடு இந்த வார்த்தைய சொல்றவங்கள என்ன செய்ய😠😠😠.கல்யாணம் பேசறப்ப சொந்தவீடு,
நல்லவேலைன்னு சொல்லிக்கட்றது.அப்புறம் ஆயுசு முழுக்க என்வீடு நான்கட்டுனதுன்னு
சொல்லி காமிக்கிறது.வாசுவை போல தைரியமானவங்க வெளியே போயிட்றாங்க மத்தவங்க😢😢
ஏற்கனவே வீட்டைவிட்டு போனது தானே,அதுக்கும் நீங்கதானே காரணம் என சொல்லும் போது
பூர்வாவின் கண்களில் ஏன் அத்தனை வலி,பேசிவிட்டு மாடிக்கு வந்ததோடு இருந்திருக்க வேண்டும்,
எதையும் கேட்டிருக்கவே கூடாது என பூர்வா நினைப்பது போல் என்ன நடந்தது🤔🤔🤔.
மிகவும் அருமையான பதிவு சரண்யா😍😍😍☺.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
Nice update

அன்புக்கரசி ராக்ஸ்..👍👍👍 பாவம் முத்துவேல் ஆடிப்போயிட்டார் மனுஷன்..😄😄😄 ஆனாலும் முத்துவேல் மாதிரி இருக்கிறவங்களுக்கு அன்பு மாதிரி மனைவி தான் சரியா வருவாங்க..

நல்லவேளை கொழுக்கட்டை மாவு வேஸ்ட் ஆகல.. 😁😁😁 ஆனாலும் முத்துவேல் வாழ்க்கையில இனி கொழுக்கட்டை வேணும்னு கேப்பாரு.. 😜😜😜

இந்த அபூர்வாவுக்கு என்ன ஆச்சு?? மாமனார் பேசுனது மட்டும் இல்லை வேற எதுவோ இருக்கு.. 🤔🤔🤔 இந்த போலீஸ்க்காரன் எப்ப கண்டுபிடிப்பான்???
 
Last edited:
Top