Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 8

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


கண்ணாளன் கைகள் தொட்டு – 8 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice but romba kutti epi...
 
முனீஸ்வரனே பரவாயில்லை என்று பண்ணிடுவார் போல இந்த அண்ணாமலை. அப்பப்பா நாக்கா இல்லை தேள் கொடுக்கா? என்னா பேச்சு பேசறார்?
ஆத்மா இப்போ தெரியுதா ரிது ஏன் அப்படி கேட்டான்னு..உனக்கு எல்லாம் பட்டாதான் தெரியும்டா…
சூப்பர் epi SS
 
என்ன மனுசங்களோ ??

சொந்த தங்கச்சி மகன்னு நினைக்க வேண்டாம், பாவம் ஓரு சின்ன பொண்ணுனு விடலாமில்ல.
 
Top