Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 6

Advertisement

Ennathu velai ku vanda salary venum ah sandai podama vittane, ivan rendu jimikki vanginane onnu kuda va udaiyala, annamalai avan show room ku wife ah dane kutitu ponan unaku enna ya vandathu avan kitta nalla vamgi kattika pora, nice update dear thanks.
 
ரிது நீ இப்படியே இரும்மா. ஒரு பெண் சொந்த சம்பாத்தியத்தில் அது வெளி வேலையாகட்டும் வீட்டிலிருந்து செய்யும் சிறுதொழிலாகட்டும் இருப்பது அவளுக்கு ஒருself confidence கிடைக்கும். பெண்கள் வேலைசெய்து எவ்வளவோ குடும்பங்கள முன்னுக்கு வந்திருப்பதை நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம் தானே..
ரிது விஷயத்தில் கடைக்கு கணவன் கூட வந்ததற்கு இந்த எகிறு எகிறும் அண்ணாமலைகள் இருக்கும் வரை அவள் கணவனிடம் தன் உழைப்பிற்கு ஊதியம் கேட்பது மாதிரி நீங்க எழுதியிருப்பது 100 சதவீதம் சரியே சரண்யா. நன்றிகள் பல இந்தமாதிரி பெண்களை motivate செய்வது மாதிரி எழுதுவதற்கு.
 

Advertisement

Top