Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 22

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நேத்து லீவாகிடுச்சு எனக்கு முடியாததுனால. இன்னைக்குமே லேட். ரொம்ப மெதுவா தான் டைப் பண்ணேன். ஆனா இப்ப என்ன சொல்ல வரேன்னா. யாரும் கோவிச்சுக்க கூடாது. :)


ரெண்டு வருஷமாச்சு நான் என் நேட்டிவ் போய். இன்னும் ஊருக்கு போகமுடியலை. அதுக்கான சூழ்நிலையும் இல்லை. :)

என்னோட அப்பாம்மாவை பார்த்தும் ரெண்டுவருஷமாச்சு. நாளைக்கு தான் வராங்க என்னோட அப்பாம்மா. :)

அவங்களோட கண்டிப்பா டைம் ஸ்பென்ட் பண்ணனும். அதுக்காக கதை இல்லைன்னு சொல்ல வரலை. டைமிங்க்கு கதை போட முடியாது, எப்ப முடியுதோ முடியும் போது போட்டுடுவேன். :)

இன்னும் ஐஞ்சாறு அப்டேட் தான் இருக்கும். அப்டேட் போடறதுக்கு முன்னாடி நானே நியூஸ் பீட்ல சொல்லிடறேன். அப்டேட் இல்லைன்னளும் சொல்லிடறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ அன்பூக்களே :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

கண்ணாளன் கைகள் தொட்டு – 22 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 22 (2)

கண்ணாளன் கைகள் தொட்டு – 22 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
No uds saranya. நீங்க உங்க பெத்தவங்களோட இருங்க. நாங்க எங்கயும் போக மாட்டோம். ஒரு வாரம் சரண்யா சின்ன மகளா மாறிடுங்க
 
Extraordinary epi. No words to write. முருகேஸ்வரியின் கதறல் இன்னும் காதிலேயே ஒலிக்கிறது. மனிதர்கள்தான் எவ்வளவு மென்மையானவர்கள் என்று அண்ணாமலையும் பரத்தும் நிரூபித்துவிட்டனர். பாவம் வித்யா பொண்ணு..அவ்வளவு அழகாக பூக்கோலம் போட்டுவிட்டு இப்படி அடிபட்டு கிடக்கிறதே…
எல்லோரும் நல்லவரே சந்தர்ப்பம் கிடைக்கும்போது…அருமை SS.
அம்மா அப்பாவுடன் உங்கள் பொழுதுகள் ஆனந்தமாக கழிய வாழ்த்துக்கள்
 
ஹாய் அன்பூக்களே,

நேத்து லீவாகிடுச்சு எனக்கு முடியாததுனால. இன்னைக்குமே லேட். ரொம்ப மெதுவா தான் டைப் பண்ணேன். ஆனா இப்ப என்ன சொல்ல வரேன்னா. யாரும் கோவிச்சுக்க கூடாது. :)


ரெண்டு வருஷமாச்சு நான் என் நேட்டிவ் போய். இன்னும் ஊருக்கு போகமுடியலை. அதுக்கான சூழ்நிலையும் இல்லை. :)

என்னோட அப்பாம்மாவை பார்த்தும் ரெண்டுவருஷமாச்சு. நாளைக்கு தான் வராங்க என்னோட அப்பாம்மா. :)

அவங்களோட கண்டிப்பா டைம் ஸ்பென்ட் பண்ணனும். அதுக்காக கதை இல்லைன்னு சொல்ல வரலை. டைமிங்க்கு கதை போட முடியாது, எப்ப முடியுதோ முடியும் போது போட்டுடுவேன். :)

இன்னும் ஐஞ்சாறு அப்டேட் தான் இருக்கும். அப்டேட் போடறதுக்கு முன்னாடி நானே நியூஸ் பீட்ல சொல்லிடறேன். அப்டேட் இல்லைன்னளும் சொல்லிடறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ அன்பூக்களே :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

கண்ணாளன் கைகள் தொட்டு – 22 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 22 (2)

கண்ணாளன் கைகள் தொட்டு – 22 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

Annamalai character is nice..
We will wait for your nxt epi..
Have a nice time with your family
 
Top