Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 3

Advertisement

நான்தான் First,
கனி ஹேமா டியர்

அட பரதேசிகளா
என்னடா குடும்பம் இது?
கல்யாணமான பொண்ணை இத்தனை நாளாய் வீட்டிலேயே வைச்சுக்கிட்டு இப்போ புருஷனை விட்டுட்டு வேறு ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ணுவீங்களா?

விஜய் உங்களையெல்லாம் வெட்டிப் பொலி போடாமல் வாய்ப் பேச்சு மட்டும் பேசிட்டு போனதை நினைச்சு சந்தோஷப்படுங்கடா கூமுட்டைகளா

அட வீணாப் போன அருமைநாயகம்
நீ அருமைநாயகம் இல்லைடா எருமைநாயகம்டா

ஏன்டா பழனியப்பா
உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டி பொண்ணு?
பாத்து ரூம்பு போகக் கூட உன் நொண்ணனைக் கேட்டுட்டுத்தான் போவியாடா லூசு பழனி

அந்த பவித்ரா பொண்ணு நினைப்பது போல நீ சப்பு நான் சப்புன்னு ஆளாளுக்கு என்னடா புட்பால் ஆடுறீங்க, பரதேசிகளா?

செருப்பால அடிச்ச மாதிரி ஜெகநாதன் நல்லாக் கேட்டாண்டா
நான் கேட்க நினைத்த எல்லாவற்றையும் ஜெகன் கேட்டுட்டான்

மூணாவது மனுஷன் மாப்பிள்ளைக்கு இருக்கும் பாசம் கூட உனக்கு இல்லையாடா, பரஞ்சோதி நொண்ணா?

ஏண்டா வாத்தி விஜய் பொறுக்கி?
ஒரு பொண்ணுக்கு உம்மா மட்டும் கொடுக்க தெரியுது
தாலி கட்டத் தெரிஞ்சுதில்லே
அவளைக் கூட்டிட்டு வரத் தெரியாதாடா, மொண்ணை வாத்தி
Banu ma super orutharai um.vittu vaikama sema ya ketimga super comment
 
Pavi nee efutha mudivu sari ippo padikira velainah paru ma, Jagan Jothi ah nalla keta da, arumainayagam nee um pidivadama iruka anda veenapona vijai um ippadi irukan rendu perum avalai ninaichi parthimgala da loose um ga, nice update Saranya dear thanks.
 
Banu ma super orutharai um.vittu vaikama sema ya ketimga super comment
Thank you so much, காமேஸ்வரி டியர்
பின்னே என்னப்பா?
ஒரு சின்ன பொண்ணு மனசு என்ன பாடுபடும்ன்னு இவனுக யாராச்சும் கொஞ்சமாச்சும் நினைச்சு பார்க்கிறாங்களா?
 
பரவாயில்லை, வாத்திய கொஞ்சமா வச்சு செய்ய பிராக்ட்டிஸ் பண்ணுமா.
 
ஓஹோ வாத்தி...... Microbiology uh??
பவி நீயும் microbiology எடுத்து அவன்கிட்டவே போயி மாட்டிக்க போறியா?? நீ எங்க போனாலும் அவன் உனக்கு முன்னாடி வாத்தியா நிப்பான்......
வாத்தி coming.
 
Pavi has made right decision, superb.will pavi join the same college where Vijay is working unknowingly & invite hero/ trouble??
 
Top