Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 15 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
ஜெகநாதன் அலப்பறை ரொம்ப ரொம்ப சூப்பர்
"பயத்தைக் காட்டாம உடம்பை இரும்பாக்கிக்கோ கரிகாலா"
ஹா ஹா ஹா
சூப்பர் ஜெகன்

மானஸ்வி பாப்பாவுக்கு ஒரு வயசு எச்சா சொன்னதாலே உன் குடும்பத்திலே கும்மி அடிக்கப் பார்க்கிறாங்க ஜெகனு
சிக்கிறாதே சிங்கம் ஜெகன் ண்ணா

நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு
அப்புறம் ஏன் வாத்தி மரத்தை வுடுவேனான்னு முருங்கை மரத்திலேயே தொங்கிக்கிட்டிருக்கிறாரு

முட்டாள் மதுவந்தி செய்த காரியம் மகனுடைய வாழ்க்கையையே அழித்து விட்டதே
சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் இரண்டு உள்ளங்களும் தவித்து மறுகுகின்றர்களே

ஜெகன் என்ன குட்டிக்கரணம் போட்டும் ஒண்ணும் வேலைக்காகவில்லையே
 
Last edited:
Very nice....
மானஸ்விக்கு விஜய் சித்தப்பா தானே???
Hotel ல் இருந்து கிளம்பிய விஜய் ஐ விடாமல் அவன் வீட்டில் mingle ஆக நினைத்து வந்த ஜெகா& co...super....
உரிமையுடன் பாசத்துடன் வந்தவர்களை விழுந்து உபசரிக்கா விட்டாலும்....... ஏற்றுக் கொண்டு பேசுவது சிறப்பு....
Time எடுத்துக் கொள்ளட்டும் விஜய்....!!
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ஆர்ம்ஸை தூக்கிட்டு சண்டைக்கு போறவன் போல நிக்கிறதா
சொல்லுவான்னு நெனச்சா???,ஆம்லெட்க்கு வெய்ட் பண்றவன் மாதிரி நிக்கிறானா???.

விஜய்யை இப்படியே விடக்கூடாது என ஜெகன் அதிரடியா எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதும்,ப்ரெண்ஸ் கிட்ட வம்பு பண்றது,மாட்டிட்டு முழிக்கறது கலகலக்க வைக்குது????.

ஏடாகூடமா பேசினா சித்திட்ட போய் தனியா விட்டுட்டு வந்துடுவானா???.
"இதை நீங்க கீழே சொல்லலையே",என்னம்மா...இப்படி பண்றியேமா ரஞ்சனி???.
இவங்களை வச்சிட்டு ஜெகன் படறபாடு????.

பவித்ராவின் பார்வை மாறியதை ஜெகன்ட்ட கேட்டா,அவபுருசனை தானே பார்க்கறா??.ஜெகன் ஜோதி,பவித்ராவை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தது பிடிக்காம கோபமா இருந்தாலும், அவங்கள சாப்பிட சொல்வது,பெத்தவங்க நல்ல பண்பாட்டை சொல்லி வளர்த்திருப்பது தெரியுது???.

பவித்ரா,விஜய்யின் உணர்வுகளை புரிந்து கொண்டு மானஸ்வியை அவனுடன் சாப்பிட சொல்லி, பேசி இயல்பு நிலைக்கு வரவைப்பது அருமை???.விஜய் மானுவின் வயதை கேட்டு கலாட்டா செய்வது கலகலப்பு????.,"மூஞ்சிய தூக்கி வச்சதுல மூச்சே நின்னுடுச்சு"????.

தலையாட்டியே பழகிட்டாதா தாங்கள் வளர்ந்த விதத்தை கூறி மன்னிப்பை கேட்டாலும்,ஜோதி மாப்பிள்ளை என சொல்வதை விஜய்யால் ஏத்துக்க முடியல???.எங்க அம்மா செய்து வைத்த கல்யாணம் அதை மாத்த மாட்டேன் என்பவன்,அவர் விரும்பி கட்டி வைத்த பெண்ணை விட்டுவிட்டானே???.
 
Last edited:
Top