Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப ரொம்ப லேட் அப்டேட். நானே எதிர்பார்க்கலை. அப்டேட் டைப் பண்ண லேப்டாப் எடுத்தா ஆன் ஆகவே இல்லை.

நல்ல வேலையாய் ஹஸ்கிட்ட சொல்லி என்னன்னு பார்க்க வச்சு உடனே சரிபண்ணி இப்போ அப்டேட் டைப் பண்ணிட்டு வேகமா வந்தேன்.

என்னவோ தெரியலை இந்த கதை ஆரம்பிச்சதுல இருந்தே நேரம் பத்தாம, பையனுக்கு பரிட்சை, உடம்பு முடியாம, இப்போ லேப்ட்டாப்பும் மக்கர் பண்ணி. என்னவோ போகுது.

ரொம்பவே கஷ்டமா போச்சு நேரத்துக்கு அப்டேட் குடுக்க முடியலையேன்னு. காக்க வைக்கிறோமேன்னு. அதான் இன்னைக்கு லேட் ஆனாலும் பரவாயில்லைன்னு இன்னைக்கான பதிவை வேகமா டைப்பண்ணிட்டு வந்துட்டேன் :) :)

கரெக்ஷன் பண்ணலை. நேரமில்லை. கண்டிப்பா இருக்கும். நாளைக்கு சரி அப்ன்னிடறேன் :)
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 18

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

தாமரை கேட்பது சரிதானே
வெறுமனே திருடனை மட்டும் பிடித்து என்ன பிரயோஜனம்?
நகையும் பணமும் கிடைத்தால்தானே சந்தோஷம் வரும்
நாக்கில் நரம்பில்லாமல் பேசுற ஊத்தை வாய் உறவுகளை அடைக்க முடியும்

தர்ஷன் மாதிரி வீட்டில் இட்லி கேட்கும் ஆட்கள் மிகவும் குறைவு
ஹா ஹா ஹா
அண்ணனுக்கு குஷ்பூ இட்லிதான் பிடிக்குமா, தர்ஷன்?
 
Last edited:
????குஷ்பூவை தூக்கி அடுப்புல ஏத்தியாச்சா???.இட்லி புடிக்கும் சரி,அதுவும் குஷ்பூ இட்லிதான் வேணும்னு அழுகை?????.அறியாத வயசுன்னு சமாளிக்கிறான் தர்ஷா??ஆபிஸ்ல எப்படின்னு கேட்டே தர்ஷனை அலற விடறீங்களே யமுனா????.

தாமரை புதிய இடத்தில் அன்பான உறவுகளிடம் பொருந்தி போக,அவள் சிரிப்பதை கேட்டு அவள் மாமா தாமரை இப்படி சிரித்து எத்தனை நாட்களாகுது என கண்கலங்கியவர்,நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்தோடு,இப்படி ஒரு இடத்தை கொண்டு வந்த அங்கவைக்கு நன்றிகளை சொல்லி கிளம்பிட்டார்????.

எனக்கு கல்யாணம் ஆறப்போ அடுப்புல காபி வைக்ககூட தெரியாதுன்னு எத்தனை பேர் மருமகள் கிட்ட ஒத்துக்கறாங்க???.வீட்டை ரெண்டா பிரிச்சு ரெண்டு பொண்ணுங்களுக்கும் எழுதிக் கொடுத்துட்டு அவங்க என்ன பிளாட்பாரத்துல தங்குவாங்களா????.கதிர்,யமுனா அப்படி பேசியும் அடங்காம இதுபோல பேசறவங்களை என்னதான் பண்றதோ????.

திருடனை பிடிச்சுட்டாங்களா சூப்பர்???.திருட்டு நகையை அவ்வளவு சீக்கிரம் விற்க முடியாது நகை கிடைக்க வாய்ப்பிருக்கு.பணத்தை செலவு செஞ்சுருப்பாங்க.திருடன் யார் தெரிஞ்சவனா,அந்த ஏரியா ஆளான்னு சொல்லலையே????.அருமையான பதிவு சரண்யா????.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப ரொம்ப லேட் அப்டேட். நானே எதிர்பார்க்கலை. அப்டேட் டைப் பண்ண லேப்டாப் எடுத்தா ஆன் ஆகவே இல்லை.

நல்ல வேலையாய் ஹஸ்கிட்ட சொல்லி என்னன்னு பார்க்க வச்சு உடனே சரிபண்ணி இப்போ அப்டேட் டைப் பண்ணிட்டு வேகமா வந்தேன்.

என்னவோ தெரியலை இந்த கதை ஆரம்பிச்சதுல இருந்தே நேரம் பத்தாம, பையனுக்கு பரிட்சை, உடம்பு முடியாம, இப்போ லேப்ட்டாப்பும் மக்கர் பண்ணி. என்னவோ போகுது.

ரொம்பவே கஷ்டமா போச்சு நேரத்துக்கு அப்டேட் குடுக்க முடியலையேன்னு. காக்க வைக்கிறோமேன்னு. அதான் இன்னைக்கு லேட் ஆனாலும் பரவாயில்லைன்னு இன்னைக்கான பதிவை வேகமா டைப்பண்ணிட்டு வந்துட்டேன் :) :)

கரெக்ஷன் பண்ணலை. நேரமில்லை. கண்டிப்பா இருக்கும். நாளைக்கு சரி அப்ன்னிடறேன் :)
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 18

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
You are really so sweet Saranya. Very sincere about the time and giving regular updates. Readers pathi neenga worry panratha parkum pothu, really great!
 
Top