Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உன்னில் உருவான ஆசைகள் - 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

தாமரைக்கு, எந்தவித பிரச்சனையும் இல்லாம, நல்லபடியா கல்யாணம் நடந்து புகுந்த வீட்டுக்கு போகணுமேன்னு இருக்கு....

கதிர்கிட்ட விஷயத்தை சொல்லியாச்சு.... தாமரையோட மனநிலையையும் மாத்தி, இனி எல்லாம் அவன் பார்த்துப்பான்ங்குற நம்பிக்கை வந்தாச்சு....???
 
Last edited:
உணர்ச்சிகரமான பதிவு சரண்யா???.கதிர் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க சொன்னா, இந்தம்மா கதிருக்கு பொண்ண கட்டுனா தனக்கு என்ன வேணும்னு பேரம் பேசியிருக்கு????.
தான் சொன்ன பொண்ண வேணாம்னு சொல்லிட்டு அங்கை சொன்ன தாமரைய கல்யாணம் செய்றாங்கன்னு தான் பேசியே கல்யாணத்தை நிறுத்த பார்த்தாலா ராட்சஷி???.

நிவியையும் இழுத்து பேசவும் தாமரைக்கு மனசு தாங்கலை????.யாரோ பேசுனதுக்காக இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சுட்டு யோசிக்கிறவ,கல்யாணம் நடக்கலைனா அவ அப்பா நிலை என்னவாகும்னு நெனச்சு பார்க்கலையே???.

ஏற்கனவே நோட்டம் பார்த்துட்டு வீட்டில் கொள்ளையடிச்சு போன பயத்துல இருக்கும் சரளாவுக்கு, தாமரை நகை கொண்டு வருவதை பார்த்துட்டு யாராவது வழிப்பறி செஞ்சா என்ன செய்யன்னு சரளா பயப்படறதும் சரிதான்????.நகை திரும்ப கிடைக்கும் வரை தாமரையின் நிலை இப்படித்தான் இருக்கும்???.

அங்கை,கதிரை தாமரைக்கு துணையாக போக சொன்னதுடன்,வீட்டில் நடந்ததையும்,தாமரையின் மனநிலை பற்றியும் சொன்னது சரிதான்.இனி எல்லாத்தையும் கதிர் பார்த்துக்குவான்???.
யமுனாவை போலவே அங்கையும் அருமையான பெண்???.கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என தன்னால் முடிந்தளவு முயற்சி செய்யறார்????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

தாமரை சுயமரியாதை சுந்தரி
செங்கதிரோன் அருமையான மனிதன்
அங்கை நல்லவள்தானோ?
இவளை நான் கொஞ்சம் சந்தேகப்பட்டேன்
சோமநாதன் குடும்பத்துக்கு நல்லா தெரிஞ்சவன்தான் நகையை எடுத்திருக்கணும்

"கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி....... "
 
Last edited:
Top