Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 3

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே, நான் லீவ் லீவ் லீவ்

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 3 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Sunday vera leave edukkareenga.....? Innum 2 part potrunthirukkalam
 
வாவ் சூப்பர் அக்கா ????

ஹப்பா எப்படியோ இந்த ஷ்ராவணி வம்சிகிட்ட பேசியாச்சு. ஆனாலும் நம்ம வம்சிக்கு நிலானு சொன்ன தான் தெரியுது ???
 
நிலான்னு சொன்னா தான், ஆ பில்லா நுவ்வு ஞாபகம் வருதமா ? ஆர்மிக்கு இது கொஞ்சம் ஓவர் தான்.
 
அருமை ???, வம்சி எதிர் பார்க்கும் தகுதி வணியிடம் இல்லையாமே இதுல தமிழ் பெண்ணாமே அவருக்கு செட் ஆகாதம் ஒருநாள் இருக்கு வம்சிக்கு வணியிடம் மாட்டிகிட்டு முழிக்கும் போது ???????
 
Top