Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 22

Advertisement

சூப்பர் எப்பி சரண்யா :love: :love:
மிலிட்டரி, நிலா
மகிழ்வான வாழ்க்கை
படிக்க நல்லா இருக்கு.
அக்கா எவ்ளோ அழகான உறவு
அடுத்த அம்மா மாதிரி
ஆனால் சிவரஞ்சனி பத்தி படிக்கும் போது
இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்காங்களா
தோணுது...
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 22 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 22 (2)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 22 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
இரவோடு கொஞ்சும் நிலவோடு, தன்னிலவு இல்லா தனிமையை எண்ணி அஞ்சும் வம்சியின் உணர்வு வெளிப்பாடு அருமை..... Atlast, title வந்துடுச்சு.... வம்சி honeymoon days are over.... Come out and teach lessons for மாமனார், மச்சினி.... Chandru viswaroopam அருமையோ அருமை... வம்சி தங்கைய கட்டி வெச்சுடலாம்
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 22 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 22 (2)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 22 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Saran madam konjam improvement. 3 part koduthirukkanga... Aana kooda ivvalavu interesting aha ezhuthina ethathanai part padichalum padichite irukkanum polave irukku...?
 
Top