Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 6

Advertisement

எல்லார் வீட்டுலேயும் இப்படி ஓரு ஆள் சுயநலமா இருப்பாங்க போலவே. தம்பியும் அக்காவும் ரொம்ப பொறுப்பஸ் தான்
 
???

நிலா, நேத்து தெரியாம உங்கிட்ட காசை என் அக்கவுண்ட் நம்பர்ல போட சொல்லிட்டேன்... உன்னோட நிலைமையைப் பார்த்தா... உன் அக்கவுண்ட் தான் காசை டிரான்ஸ்ஃபர் பண்ணனும் போல இருக்கே.... எதுக்கும் உன் அக்கவுண்ட் நம்பர் கொடுத்துட்டு போ.... முடிஞ்சா டிரான்ஸ்ஃபர் பண்றேன்....??

ஈர மனசு.
 
சூப்பர் அக்கா. இந்த ரஞ்சனி ஏன் இப்படி இருக்கா?? சை!! சின்ன பையன் சந்துருக்கு இருக்க பொருப்பு கூட இவளுக்கு இல்லை!!
 
Top