Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 2

Lakshmi Murugan

Well-known member
Member
பாவம் ராமன் முதல் மாப்பிள்ளை ரமேஷ் அவரை நிம்மதியாக இருக்க விடமாட்டார் போல.
 




sundarji

Member
Member
கதை ரொம்ப அருமையாக செல்கிறது சூப்பர்.....
தெலுங்கு கற்றுக் கொள்ளலாம்
 




Nuvali

Well-known member
Member
சிவா ரமேஷ் போல அள்ளுங்களால தான் உறவுகளோட மதிப்யே போகுது. ஊர் என்ன சொல்லுன்னு சொல்லி சொல்லி உடம்ப ரணகளம் ஆக்குறாங்க
 




Sesily Viyagappan

Well-known member
Member
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 2 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் 😍 😍 😍
Nice ep
 








Advertisement

Latest Posts

Advertisement

Top