Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் மின்னல் மழையாகி வா - 12

Advertisement

இவ சின்ன வயசுல இருந்தே
அந்த கிளி பத்தி எல்லாம் பேசி
பழகுனது ஜோஸ்கூட தானா
Yes... ஜோஷ்வா கூட தான்..
Bird tweety வளர்த்ததும் ஜோஷ்வா தான்..
தாத்தா சொன்னாரு னு சொல்றான்..
தாத்தா கிட்ட தானே வளர்ந்தான்.. .

பாரின் ரிட்டன் ஜோசப், பந்தா செய்துட்டு friendship க்குள்ள வரான்..
ஏதோ ஜோசப் மறைச்சிருக்கான்...
அதை சொல்ல தான் ஜெனிய கூப்பிட்டுருக்கானா...
 
Last edited:
லிங்க் எடுத்து வச்சு நேத்து தான் எல்லா எபியும் படிச்சேன் ?...இனி ஆன்கோயிங் ரேஸ்ல கூட ஓடலாம்

என்ன சொல்றது..ஹ...கதை ஆரம்பத்தில இருந்தே டாப் கியர்ல போகுது...முதல்ல பெயர்கள் நினைவு வச்சிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்தது..இப்ப ஓகே...

ஜோஷ்வா...முதல்ல இருந்தே அட்ராக்ட் பண்றான்....அடாவடி...அவன் செயல்கள் பின்னால என்ன இருக்குனு ஃப்ளாஷ்பேக் வந்தா தெரியுமோ...ஏதோ காரணம் இருக்குனு ஜென்சிக்கு தோனுன மாதிரி மத்தவங்களுக்கு ஏன் தோனல..

ஜோசப்...தம்பி அப்பா அம்மானு பாசப் போராட்டத்தில நடுவுல இருக்க நிதர்சனமான ஆண்...என் புள்ளை பதினாறடி பாயவேண்டாமானு அவங்கப்பா திட்டும் போது கொஞ்சம் கோபம் வந்தது....நம்மருகே உள்ள சராசரி ஆணாக ஈர்க்கிறான்..

ஆனா ரெண்டு பேரும் மக்கள் அடிக்கடி யூஸ் பண்ற உணவுப் பொருட்களை வச்சி பழிவாங்குறது பிடிக்கல...மக்கள நினைச்சு பார்க்க மாட்டாங்களா..

ஜென்சி இறுக்கமாகவே வருகிறாள்..ஜோஷ்வா மாற்றி விடுவானா...

பல முடிச்சுகள் இருக்கு...எப்ப எப்படி ஸ்வாரஸ்யமா அவிழ்க்க போறீங்கனு மீ ஆவலுடன் வெயிட்டிங்

(யோவ்...என்னமா எழுதிருக்கிங்க...நேத்து கிடைச்ச கேப்லலாம் படிச்சேன்...விறுவிறுனு கொண்டு போறிஙக...அருமை சிஸ்)
 
Top