Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 12

Advertisement

அனன்யா தான நினைச்சோம், இந்த காலன் கிட்ட மாட்டியிருக்கிறத. இப்ப அபூ வேற லவ்ன்னு நிக்குது. கமலி பேச்சு உண்மை. இதை தங்கைகள் கேட்டா சிறப்பு.
 
Samee எப்ப வருவீங்க. தீனா கமலிக்காக காத்திருக்கோம் :love: :love: :love:
உங்களை வெய்ட் பண்ண வைக்கிறதுக்கு ஸாரி ப்பா.. சீக்கிரம் வந்திடுவாங்க
 
உங்களை வெய்ட் பண்ண வைக்கிறதுக்கு ஸாரி ப்பா.. சீக்கிரம் வந்திடுவாங்க
Sorry எல்லாம் வேண்டமே. நாங்க கேட்பதை பார்த்து வருவீங்களேன்னு தான். நீங்க முடியும் போது வாங்க :love: :love: :love:
 
இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கல ??
 
wonderful story line. truly reflects the society -mix of good and bad, weak and strong minded people.:love::love::love: Kamali and Dinakaran characters are very nice.
 
Super ma.. Padikkave romba payangarama payama iruku but idhulam unmaiya nadakkuthu niraya ponnunga pathikka padranga kadavul tan kappathanum...
 
தீணாதம்பி இல்ல kk....தீனா தம்பியா இருந்து இருந்ததா கண்டிப்பா அபூ க்கு தெரிஞ்சி இருக்கும்... ஆனா என்ன அபூ லவ் பண்ணுறது தீனா தம்பி ஆனா kk வை லவ் பண்ணுறது அனு.... என்ன ஆகுமோ தெரியல
 
Top