Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 12

Advertisement

அபூர்வா இல்ல அனன்யா...தீனாவோட தம்பிய தான் அபு லவ் பண்றா...அப்ப கேகே வேற ஆளோ...அனன்யா நிலைமை படிக்கும் போது வயிறு கலங்குது...கௌசல்யா சொன்னப்ப கூட யோசிச்சு பார்க்காத முட்டாளா இருந்திருக்கா...உண்மையில் இப்ப உள்ள இணைய வசதிகள் வரத்தை விட சாபம் தான் நிறைய தருது?
 
ஒரு தெய்வீக காதல் விடை பெறுதல் Scene expect பண்ணலைனாலும்...
ஒரு simple romantic scene expect பண்ணி வந்தா... Uni princess யாருன்னு twist வச்சிருக்கிங்க:rolleyes:
 
அபூர்வா அத்தை மகனத்தான்
காதலிக்கிறாளா
அனன்யா தான் விட்டில் பூச்சியா
கே கே இவள சும்மா விடுவானா

அக்காவா கமலியோட
அறிவுரை அருமை
இனி அனன்யாவின் தலைஎழுத்து
யார் வந்து மாத்த போறாங்க
???
 
What to do annannya can’t fight with kK alone.she should get moral support from her family members then only she can come out of it.at least now she understands his character.wow excellent
 
அப்போ லவ் பன்னது அபூர்வ இல்லை யா??? அனன்யா வா??? பரவாயில்லை ஆனா கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் , விதி யாரை விட்டது?? ஏன்னா கமலி போய் கதிர் கிட்ட நிற்கிற காலம் வரும் இருவரும் கலந்து ப்ராப்ளத்தை சால்வ் பண்ணுவான் கமலி அட்வைஸ் சூப்பர் எல்லோருக்கும் எல்லா படிக்கிற பொண்ணுங்களுக்கும் இது ஒரு பெரிய பாடம்!! சூப்பர் ,சூப்பரா போகுது சிஸ்!!!!!
 
அப்போ லவ் பன்னது அபூர்வ இல்லை யா??? அனன்யா வா??? பரவாயில்லை ஆனா கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் , விதி யாரை விட்டது?? ஏன்னா கமலி தினகரன் கிட்ட நிற்கிற காலம் வரும் இருவரும் கலந்து ப்ராப்ளத்தை சால்வ் பண்ணுவான் கமலி அட்வைஸ் சூப்பர் எல்லோருக்கும் எல்லா படிக்கிற பொண்ணுங்களுக்கும் இது ஒரு பெரிய பாடம்!! சூப்பர் ,சூப்பரா போகுது சிஸ்!!!!!
 
Top