Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 11

Advertisement

?
வானரம், கரடி, காட்டெருமை மேக்னாவை ரொம்ப பிடிக்குது... ?

மலரும் நினைவுகள் இனிமை.. ?
அங்க திரும்ப படிக்க ஓடனும் போலவே.. ☺
 
Last edited:
???

அம்மா அப்பா சரியில்லனா என்ன சக்திக்கு நல்ல மாமனார் மாமியார் அண்ட் நாத்தனார் கெடச்சிருக்காங்க ??
 
Last edited:
பரவாயில்லை சக்தி அம்மா சொன்னதும் சரியான பாதையில் செல்கிறாள். மேக்னா மூலம் மலரும் நினைவுகள். இவர்களுக்கும் வரவேற்பா அருமை. அம்மா அப்பாவும் இவர்களுக்காக நல்ல யோசிக்கிறார்கள். சூப்பர்மா :love: :love: :love:
 
Top