Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை(இறுதிப்பகுதி)

Advertisement

நீங்க சொன்ன எல்லா எழுத்தாளர்களின் கதையையும் நானும் வாசித்திருக்கிறேன்.... அவர்களின் சாயல் இல்லாமல் உங்கள் சாயலில் எழுதியதற்கு வாழ்த்துக்கள் ?????????

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதையை குடுங்க.... ஏன்னா எந்த கதை நல்லாயிருக்கும்னு எங்களுக்கு தெரியாதே ????

மீண்டும் இது போல் ஒரு கதையை முயற்சி செய்யவும் ???
 
எப்போதும் எதையாவது புதுசா சொல்லவே எனக்கு ரொம்ப பிடிக்கும்... ரெண்டுமே எனக்கு ரொம்ப க்ளோஸ் கதை தான். சீக்கிரம் ஒன்றைத் தருகிறேன்...கண்டிப்பா தருண் குகன் சுபி காம்பினேஷனில் கதைகள் வரும்... thanks for your constant support sis????
 
ஹாய் பிரவீன்,

உங்க கதையை ஒரே மூச்சில் படித்துவிட்டேன். சுவாரஸ்யமா ,விறுவிறுப்பா ரொம்ப நேர்த்தியான கதையோட்டம். என்னோட மதிய வேளையை அழகான பொழுதா மாத்திடுச்சு.
ஒரு ரொமான்டிக்கான தலைப்பை மர்மமான கதைக்கு வச்சிருக்கீங்க. அது பொருத்தமாவும் இருக்கு.

மலைவாழ் மக்கள் பற்றி சொல்லும்போதும் மருத்துவ ஆராய்ச்சி பற்றி சொல்லும் போதும் சுருக்கமாவும் தெளிவாவும் புரியும்படியா சொல்லி இருப்பது எனக்கு ரொம்ப பிடித்தது.

காலம் எதையும் குணப்படுத்தாது. மறக்கடிக்காது.
அது வலியோடு எப்படி வாழவேண்டும் என்பதையே கற்றுத்தரும். உங்களோட இந்த வரிகள் நூறு சதவீதம் உண்மையானது.

உங்களோட இந்த கதைதான் நான் முதலில் படித்தேன். மற்ற கதைகளையும் படிப்பேன். வாழ்த்துக்கள்.
 
Top