Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்- Final Episode of the First Part

Advertisement

அடேய் பிம்பிளிக்கி பில்லாப்பி
நீ வரலேன்னு அந்த மங்கூஸ் மண்டையன் கொக்கி மூக்கி கழுத்துல தாலியைப் போட்டுட்டான்
இனிமேற்பட்டு நீயி என்ன பண்ணப்
போறே, இன்பா?
 
அடேய் கோபியின் கோமேதகமே
இன்பன் எம் ஏ பிலாசபி
இந்த பிரியா டியர் உன்னைய
வைச்சு நல்லா செய்யுறாங்க
ஏமாந்துடாதே
அந்த முக்கால் மெண்ட்டல் மங்கூஸ்
மண்டையனை எப்படி ஏமாத்தி
எப்படி கோகிலாவின் கழுத்தில்
நீயி தாலி கட்டினேன்னு சீக்கிரமா
வந்து சொல்லு பார்க்கலாம், மிஸ்டர் பேரின்பன் சார்
 
Last edited:

Advertisement

Top