Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - EPILOGUE

Advertisement

ரொம்ப நாள் கழிச்சு மனசுக்கு நிறைவா, சந்தோஷமா அருமையான கதையை படிச்சிருக்கேன். ஒரு படம் பார்த்த உணர்வு. எல்லா கதாபாத்திரங்களுமே அருமை! அந்த கிஷோர் பன்னிய தவிர! இன்பன் டேய் நீ பக்கா தமிழன் மேக் டா... ரொம்பபபபப நல்லவனா இருக்கியே! நான் கூட ஒரு காலத்துல உன்னை மாதிரி ஹீரோக்கள வச்சுதான் கதை எழுதிட்டு இருந்தேன். இப்போ கொஞ்சம் ரூட் மாறிட்டேன். கொக்கிமூக்கி செம வந்த ஒரே நாள்ல மாமன் கிட்ட விழுந்துட்டா... யப்பா டேய் காண்டு உன்னை மறந்தாலும் மறப்பேன் நீ பாடின அந்த அடிக்குது குளிரு சத்தியமா மறக்க மாட்டேன் பா மறக்கவே மாட்டேன்:p

தாத்தா பாட்டி, தங்கம், முக்கியமா கிளிங்க அப்புறம் அந்த இங்கிலிஷ் பாட்டு ஒன்னு பாடினானே இன்பன் முதல் பாகத்தில்?! அய்யோ பாட்டை மறந்துடேனே! ஆனா அப்போ சிரிச்ச சிரிப்ப மறக்க முடியல... Totally enjoyed the story very much. All the very best for your upcoming stories ma...
 
என் மனசுக்கு ரொம்ப நிறைவா இந்த கதையை முடிச்சுருக்கேன்!! உங்களுக்கும் இது நிறைவா இருக்கும்ன்னு நம்புறேன்!!! இந்த கதைக்கு எனக்கு கிடைச்ச ஆதரவு ரொம்பவே அதிகம்! எதிர்ப்பார்க்காத அளவு ஆதரவு!!! நன்றியை தாண்டி வேற என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு!!

என் அடுத்த கதைக்கும் உங்களின் இதே ஆதரவை நீங்க குடுக்கணும்ன்னு கேட்டுக்குறேன்!!!
நன்றி!!!!!


really super ji romba etartaama irunduchi
 
இந்த கதையின் இரண்டு பாகங்களையும் இப்போது தான் படித்தேன். அருமை அருமை அருமை. உங்கள் எழுத்து நடையும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
 
கதை அருமையாகஇருந்தது. ரொம்ப ரொம்ப ரசித்து படித்தேன். ஒவ்வொரு கதையும் படிக்க தொடங்கினால் நிறுத்த முடியவில்லை அவ்வளவு அருமையான கதைகள். வாழ்த்துக்கள் சகோதரி :love: :love: :love: :love: ?????(y)(y)(y)
 
Top