Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 10 (1)

Advertisement

அருமை அருமை, இன்பா உன் பேச்சு அருமை.
 
ஹலோ மிஸ்டர் சத்தியராஜ்
இங்கே என்னடான்னா சின்ன பையன் காண்டீபன் மேல மட்டும் பாசம் இருக்கிற மாதிரி ஸீன் போடறீங்க
(ஒருவேளை நிஜமாவே காண்டு
மேல பாசம்தானோ?)
அங்கே என்னடான்னா பள்ளிபாளையத்துல ஒரு சீக்ரெட் வைத்து ஏதோ ஒரு பெரிய ஆப்பு வைக்க ரெடியாகுறீங்க
உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே, சத்தியராஜ்
 
பேரின்பன், காண்டீபன் இரண்டு பேருல யாரு வீட்டை விட்டு போறாங்கன்னு இன்னிக்கு தெரியுமா, பிரியா டியர்?
இல்லை இரண்டு பேரும் இங்கேயே இருப்பாங்கன்னு வழக்கம் போல எங்களுக்கு பல்ப்பு கொடுக்கப் போறீங்களா?
 
ஹலோ எச்சூஸ் மீ
கடை எப்போத் திறப்பீங்க, பிரியா டியர்?
இன்னிக்கு கடை திறக்க அம்மாவுக்கு
உங்க பேபி பெர்மிஷன் கொடுத்துட்டாங்களாப்பா?
 
காண்டீபன் சுசீலாவிடமாவது கோகிலாவை என்ன சொன்னாள் என்று கேட்டு இருக்கலாமே.
 
காண்டு தான் போவான். இன்பன் இப்போ தன் மனைவிக்காக எல்லாத்தையும் பார்கிறான். அதேபோல் காண்டுவும் தன் மனைவிக்காக வெளிய போகணும் சுசீ க்கு காண்டு மேல் லவ் உண்டாகும். அருமை சிஸ். புத்தாண்டு வாழ்த்துக்கள் டியர்.
 
அடேய் கே‌டி இன்பா காண்டீபன் சுசி சேர தான் இந்த ப்ராப்ளம்மை நீ வேற மாதிரி divert பண்ணுற.... அதை புரிஞ்சிக்கிட்டு தான் இந்த காண்டு கூட இப்படி பேசுறான் போல.... நடதுங்க ரெண்டு பெரும்.... நாங்க மண்டை காயுறோம்
 
Top