Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! -05

Advertisement

அடேய் nighty போட்டு night 12மணிக்கு நீ தனியா போக வாழ்த்துக்கள்
 
அடேய் இன்பா
உனக்கு இட்டிலி அதைத் தொட்டு தின்ன தக்காளி தொக்கு அப்புறம் மாத்திரை-ன்னு கொடுத்து உன்னைய கொக்கி மூக்கி பார்த்து பார்த்து கவனிக்கிறாளே
அவளுக்கு ஒரு புள்ளல் இட்டிலியாச்சும் கொடுத்தியா, நீயி?
என்னத்த எம் ஏ என்னத்த பிலாசப்பி என்னத்த நீயி என்னத்த படிச்சியோ,
மிஸ்டர் பேரின்பன்?
 
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
நம்ம பிரியா டியர் சொல்லிடுவாங்க
மயங்காதே
கண்டிப்பாக பிரியா டார்லிங் சொல்லுவாங்க, மயங்காதே
ஹ தயங்காதே மனம் மயங்காதே
 
Last edited:
Top