Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! -05

Advertisement

இன்பா எப்படியாவது மூக்கிய பேச வச்சிடு.
 
இப்படி தான் நான் நினைச்சேன். ஏன்பா இப்படி?
ஏன் என்ற கேள்வி என்னை கேட்டால் நானும் என்ன சொல்வேன்??? :unsure:
 
சூப்பர்ப்பா காட்ஜில்லா ஒரு வழியாக வாயை திறந்து விட்டான்
 
இன்பனின் நைட்டி காமெடி சூப்பர். காண்டீபன் இப்பதான் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியா யூஸ் பண்ணிக்கிட்டான். இன்பன் தனக்கு எற்பட்டதாக சொல்லவே மாட்டேங்கறானே. அருமை சகி
 
பிரியா சிஸ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....
இன்பன் is back...... ஹா ஹா க ஹா..
எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிuthu... நைட்டி dialou ge....
காட்சில்லா to கண்டமிருகம் ஹா ஹா.
காண்டீப செம்ம செம்ம
 
Top