கெளதம் பேகனின் ” High on காதல் – 9″ - Tamil Novels at TamilNovelWriters
June 2017, ஸ்ருதியிடம் இருந்து வேண்டுமென்றே விலகி இருந்தான். இருவரும் ஒருவருக்கொருவர் செம்ம கடுப்பில் இருந்ததால் வலிய வந்து பேசிக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் ego மட்டும் நன்றாக வளர்ந்து வந்தது. கொஞ்சமாவது மதிக்கிறாளா என்னைய?? கூட இருக்கவனை புரிஞ்சுக்க கூட முடியலனா அப்பறம் எதுக்கு காதல்...
tamilnovelwriters.com