Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குளிர் தென்றல் -விமர்சனம்

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
முகனூல்ல இந்தக் கதைக்கு வந்த விமர்சனங்கள் உங்கள் பார்வைக்கு...
Friends....



வதனி பிரபு
குளிர் தென்றல் வீசியதே
அழகான குட்டி காதல் கதை
ரித்விக், ரம்யா இருவரும் வேறு கலாச்சாரம் கொண்டவர்கள் ரித்விக் ரம்யாவை விரும்புகிறான், சொல்லவும் செய்கிறான், அவளுக்கும் காதல் இருந்தும் மறைத்து மறுத்து விடுகிறாள் ஏன் மறுக்கிறாள் ரித்விக் என்ன செய்து தன் காதலை தக்க வைக்க போகிறான் என்பது கதையில்
டெல்லி, நோய்டா, ஆக்ரா, அழகான சுற்றுலா போய்ட்டு வந்த பீலிங்
அடப்பாவிங்களா
?
?
?
இந்த பூனையும் பாலை குடிக்குமான்னு பார்த்தா இதுங்க
?
?
?
?

எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாத குட்டி காதல் கவிதையாக ஒரு கதை படிக்க விரும்புவோர் படிங்க
?
?
?



குளிர் தென்றல் வீசியதே by வதனி பிரபு
ரம்யா n ரித்விக் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரு மாநில ஆட்கள்... இருவருக்கும் இடையே ஈர்ப்பு உண்டு... ரித்விக் பாசையில் காதல், ரம்யா பாஸையில் ஈர்ப்பு(இப்போதைக்கு).
ரமி அலுவல் காரணமாக டெல்லி போக வேண்டி வர அவனிடம் விடைபெற்று செல்லும் அவளை தொடர்ந்து அவனும் போறான்(காதல் படுத்தும் பாடு)
அங்கு அவர்களின் தோழர்கள் காதல் மணம் புரிந்த பெங்காலி தமிழ் கலவை சித்ரா சுஜித் வீட்டில் தங்கி ஊர் சுற்றி பார்க்கும் போது ரித்விக் காதல் சொல்ல, சித் n ஜித் ஆதரிக்க ரம்யாவின் கேள்விகளுக்கு(நியாயம் தான்) ரித்விக்கிடம் பதில் இல்லை...
இருவரின் ஸ்டேட்டஸ், மொழி, இனம் எல்லாமே தடையா நிக்க அங்கு எதிர்பாராது சைட் அடித்ததால்(யார், யாரை) நடக்கும் விபத்தில் நடுங்கும் ராமி நாடுவது ரித் அருகாமையை.. வீடு வந்தும் அவளின் பயம் போகாது அவளுக்கு மருந்து வாங்க செல்லும் ரித்தை காணாது காலை சித் ஜித்திடம் புலம்ப அவர்கள் கொடுக்கும் ஷாக் நிஜமா எனக்கு ஷாக் தான்...
ரம்யா n ரித்விக் காதல் என்னாச்சு? பதில் கிடைக்கா கேள்விகளால் ரித்விக்கை அவன் காதலை அசட்டை செய்த ரம்யா என்ன செய்தாள்? காணாமல் போனதாக நினைக்கபட்ட ரீத் எங்கே இருந்தான்.. போன வேலை(?) நல்லபடியா முடிஞ்சதா(முடிஞ்ச போல தான்) எல்லாம் கதையில்...
வாழ்த்துகள் அக்கா... குட்டி கதை தான்... இங்கு காதல் என்பதன் வரைமுறை, அதன் புரிதல் அவரவரை பொறுத்தது போல... அடிக்கடி வண்ணம் மாறும் பச்சோந்தி போல காதலர்களின் மனமும் மாறும் போல... மழைக்கால காலநிலை போல அதன் விளக்கங்களும் மாறுது... Congrats ka
?
?
?







 
Top