Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கீதாஞ்சலியின் "உயர்வு"

Advertisement

Geethanjali Aathi

Active member
Member
உயர்வு


பட்டுப்பூச்சியோ மண்ணிடுக்கில்.....
பட்டாம்பூச்சியோ வான்வெளியில்!
பட்டுப்பூச்சியோ புல்லிடுக்கில்.......
பட்டாம்பூச்சியோ புல்வெளியில்!
அருகம்புல்லையும் அறுத்து கொரிக்கும் பட்டுப்பூச்சி!!!
வேப்பம் பூவிலும் தேனை சுவைக்கும் பட்டாம்பூச்சி!!!
இருவரும் ஓர் இனமே!!
ஈரெழுத்து வேற்றுமையே!!
தயக்கங்களை தாழ்த்திவிட்டு
எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டி
வண்ணத்துப்பூச்சியாய் வானில் உயர்வோம்!!!!
 
உயர்வு


பட்டுப்பூச்சியோ மண்ணிடுக்கில்.....
பட்டாம்பூச்சியோ வான்வெளியில்!
பட்டுப்பூச்சியோ புல்லிடுக்கில்.......
பட்டாம்பூச்சியோ புல்வெளியில்!
அருகம்புல்லையும் அறுத்து கொரிக்கும் பட்டுப்பூச்சி!!!
வேப்பம் பூவிலும் தேனை சுவைக்கும் பட்டாம்பூச்சி!!!
இருவரும் ஓர் இனமே!!
ஈரெழுத்து வேற்றுமையே!!
தயக்கங்களை தாழ்த்திவிட்டு
எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டி
வண்ணத்துப்பூச்சியாய் வானில் உயர்வோம்!!!!
அற்புதம் சகோதரி... ஈரெழுத்து வித்தியாசம். உயர்வதெல்லாம் தென்னையும் அல்ல,தாழ்வது எல்லாம் அருகம் புல்லும் அல்ல.
 
Top