Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 18ம் அத்தியாயம்

Advertisement

சூழ்ச்சி மேல் சூழ்ச்சி.... குழம்பிக் கிடக்கும் இரும்பிடையான் சேரனோடு முட்டிக்கொண்டால் நல்லது.
டயோனிஸ் ஏதென்னாவிற்கு எதிராக திரும்புவானோ?

பதிவுகள் சீக்கிரம் தாருங்கள் ப்ரோ!
 
சூழ்ச்சி மேல் சூழ்ச்சி.... குழம்பிக் கிடக்கும் இரும்பிடையான் சேரனோடு முட்டிக்கொண்டால் நல்லது.
டயோனிஸ் ஏதென்னாவிற்கு எதிராக திரும்புவானோ?

பதிவுகள் சீக்கிரம் தாருங்கள் ப்ரோ!
விரைவில் பதிவுகள் வரும். செப்டம்பர் 15ம் தேதிக்குள் இந்த தொடரின் முதல் பாகம் நிறைவு அடையும். இன்னும் 7 அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன
 
தமிழ் நாட்டிற்கு என்றுமே பிரச்சனை தீர்ந்தபாடில்லை சகோதரி. ஆனாலும் தமிழன் தான் ஜெயிப்பான்

வருபவன் போறவன் எல்லாரையும் நல்லவன்னு நம்பும் குணம் இருக்கும் வரை, தமிழன் எப்போதும் பிரட்சனைகளுக்குள் உயன்று கொண்டே தான் இருக்க வேண்டும், இங்கு சுயநல பேய்கள் மலிந்து கிடக்கின்றார்கள் வேறு என்ன நடக்கும்
 
தமிழ் நாட்டிற்கு என்றுமே பிரச்சனை தீர்ந்தபாடில்லை சகோதரி. ஆனாலும் தமிழன் தான் ஜெயிப்பான்

கண்டிப்பாக சகோ, வாழ வந்தாரை வாழ வைக்கும் குணம் தமிழர்களுக்கு உண்டு, அதனால் தமிழர்களுக்குதான் எப்போதும் வெற்றி சகோ.
 
Top