நன்றி சகோதரிஉங்களுக்கும் இனிய காலை வணக்கம், பாரதி தம்பி
நன்றி சகோதரிஉங்களுக்கும் இனிய காலை வணக்கம், பாரதி தம்பி
அப்போ அது கனவில்லையா?ஆலிமாவை கதையின் நாயகன் தான் காப்பாற்றி உள்ளான். தீ பிடித்தால் தானே தண்ணீருக்குள் குதிக்க முடியும். அப்போது தானே காதல் வரும். இதுவரை ஆண்களை ஏறெடுத்தும் வேறு ஆலிமா பார்த்தது இல்லை... சரிதானே சகோதரி!!??
????அப்போ அது கனவில்லையா?
?
காலை வணக்கம் சகோ. ஆலிமா கதாநாயகி தான் என்றாலும், காப்பாற்றியது டையோனிஸ் ஆக தான் இருக்க வேண்டுமா என்ன? நலங்கிள்ளியாக கூட இருக்கலாமே?.... ??? தினமும் update போடுவது என்பது ஆகஸ்டில் நடக்கலாம் சகோ. கலங்கரை கோபுரம் படித்தீர்களா? மல்லிகா மணிவண்ணன் தளத்தில் வாசிக்கலாம். அதை வாசித்து முடியுங்கள். உங்களுக்கு கிரேக்க மணிமகுடம் ud ரெடியாக இருக்கும்Alima kathanayaki enral, avalai kaappatriya kathanayakinu Greeks ilavarasano enra santhekam varukirathu, arumayaka selkirathu sago keep rocking daily update kidaikuma enra alavil aaval kolla vaikunrathu,,, pala thirupangal,, Salima pudthi koormai abaram,, vazhthugal
okகாலை வணக்கம் சகோ. ஆலிமா கதாநாயகி தான் என்றாலும், காப்பாற்றியது டையோனிஸ் ஆக தான் இருக்க வேண்டுமா என்ன? நலங்கிள்ளியாக கூட இருக்கலாமே?.... ??? தினமும் update போடுவது என்பது ஆகஸ்டில் நடக்கலாம் சகோ. கலங்கரை கோபுரம் படித்தீர்களா? மல்லிகா மணிவண்ணன் தளத்தில் வாசிக்கலாம். அதை வாசித்து முடியுங்கள். உங்களுக்கு கிரேக்க மணிமகுடம் ud ரெடியாக இருக்கும்
மிக்க நன்றி சகோதரிஅருமை