Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 16

Advertisement

Oru request bro... If you can give a map with the key places and approximate borders or Sera Chola Pandiya kingdom's it will be more easier to relate...

If one for Greece..riniva ...pugaar location ...even better... :)
Musuri pugar naagai kandhalur saalai endru peyargal varavum edhu Yaar ellaikku utpattathu ..oru geography easya puriyum...
I have seen such maps in sandilyan books and it makes it easier to refer. For your consideration.
சகோதரி, கூடுமானவரை நீங்கள் கேட்ட வழியில் கொடுக்க முயற்சி செய்கின்றேன்
 
அருமை சகோ, நிஜமாகவே அது மணிமேகலை படம்தானா சகோ,
சகோதரி மணிமேகலை கதாபாத்திரத்திற்கு நான் தேர்வு செய்து வைத்துள்ள கலைஞர் வேறு. இது ஒரு புரிதலுக்காக வாசகர்களுக்கு தேடி எடுத்துத் தந்த புகைப்படம் அவ்வளவு தான். கிரேக்க மணிமகுடம் கதையை திரைக்கதையாகவும் எழுதி வருகிறேன். அதில் தேர்வு செய்து வைத்துள்ள நடிப்பு கலைஞர் குறித்து இங்கு கூறினால் சரியாக வருமா? தெரிய வில்லை
 
Oru request bro... If you can give a map with the key places and approximate borders or Sera Chola Pandiya kingdom's it will be more easier to relate...

If one for Greece..riniva ...pugaar location ...even better... :)
Musuri pugar naagai kandhalur saalai endru peyargal varavum edhu Yaar ellaikku utpattathu ..oru geography easya puriyum...
I have seen such maps in sandilyan books and it makes it easier to refer. For your consideration.
சகோதரியின் விருப்பத்திற்கு ஏற்ப கதாபாத்திரங்கள், வரைப்படங்கள் அடங்கிய சிறப்புப் பதிவு பதிப்பித்து உள்ளேன்.
 
Top