Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் -15

Advertisement

வரலாற்று கதைகளுக்கு தற்பொழுது வாசகர்கள் குறைவுதான் சகோ. பொறுமையாக இருங்கள். காதல், குடும்பக் கதைகளுக்குதான் இணையதளத்தில் ஆதரவு அதிகம். கதை நிறைவு பெற்று நல்ல விமர்சனம் வரும்பொழுது வாசகர்கள் அதிகரிப்பார்கள். அதுவரை பொறுமை காத்திருங்கள்.
 
அடடா.... வாங்க வாங்க... இப்போ தான் களை கட்டி இருக்கு. சகோதரி கவிதாவின் சிந்தனை சிறகுக்கு ஒரு பரிசு, 16 ம் அத்தியாயம் உடனே பதிவிடுகிறேன். அடுத்து முக்கியமான விஷயங்கள்....
1. வேல்விழியை நட்டாற்றில் விடவில்லை சகோதரி. 16ம் அத்தியாயம் விளக்கும்.
2. அதென்ன நன்மாறன் கூட டூயட்.???. ஒரு நல்ல திருப்பம் தான். ஆனால் நம் கதைக்கு நன்மாறன் துணை பாத்திரம் தானே?
3. அடுத்த 17ம் பதிவில் இருந்து சகோதரி வசதிக்காக, இந்த அத்தியாயத்தில் இடம் பெறும் கதா பாத்திரங்கள், அவர்களின் பணி, மற்றும் இடம் குறித்தும், முன் அத்தியாயம் குறித்த சிறு குறிப்பும் கொடுக்கப்படும்.
(இப்போது வசதியாக இருக்குமா சகோதரி??????).

4. கிரேக்கத்தின் தீவுகளை உங்களுக்கு விளக்குவதில் ஒரு அலாதி சுகம் உள்ளது. அங்கிருந்து தான் அத்தனை நன்மையும், தீமையும் வந்தன. அதனால் கிரேக்கம் குறித்த சில தகவல்கள் உங்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறேன்.
 
வரலாற்று கதைகளுக்கு தற்பொழுது வாசகர்கள் குறைவுதான் சகோ. பொறுமையாக இருங்கள். காதல், குடும்பக் கதைகளுக்குதான் இணையதளத்தில் ஆதரவு அதிகம். கதை நிறைவு பெற்று நல்ல விமர்சனம் வரும்பொழுது வாசகர்கள் அதிகரிப்பார்கள். அதுவரை பொறுமை காத்திருங்கள்.
நிச்சயமாக பொறுத்து இருக்கின்றேன் சகோதரி.
 
வேல்விழியை அந்த இக்கட்டில் விட்டுவிட்டு கிரேக்கம் வந்து விட்டீர்?
ஆலிமா பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பாடுவாள் போலிருக்கிறது??

கொஞ்சம் சீக்கிரம் பதிவுகள் கொடுங்க ப்ரோ... கதையை ரிவைஸ் செய்து படிக்க வேண்டியதாகிறது.

அதும் பல முனை முடிச்சுகள் உள்ள உங்கள் கதையின் மாந்தர்களும் அவர்களின் நோக்கங்களும் ஞாபகத்தில் இருந்தால்தான் சுவை கூடும்.
உய்யலாலா.... ,??????????
 
Ippa kanavuthaanae kandirukka....najathil nadakkumpodhu nanmaraman free aagiruppan... Or kadal vazhi escape aagumbothu indha incident nadakkalaam...many possibilities Vetri Bro...

Oru night nanmaran has been given time illaya.. let us see.
Bharathi sago ippo puriyuthu unga kathaya entha elavukku Ulla iranki purinthullarkal enru, ungalukka theriyum ponniyin Selvan thodara vanthar pothu padithavarkalai Vida mudinthal piraku padithavarkal than athikam athupolo ungal kathai mudivatharkul Periya pattalame ungaa pinnadi iruparkal rasikarkalaka, oru kaathal kadayil mukkiya kathapathiramaka Katha nayakan & nayaki mattume aanal varalatru kathayil appadi illai ithuvaraikum neenga ethayanai mukkiya Katha pathirangal koduthulleer enru, enaku kooda adutha adutha padivukal vanthal romba santhosama irukum,. Inimel aatharavu illai enru enna vendam
 
Last edited:
அடடா.... வாங்க வாங்க... இப்போ தான் களை கட்டி இருக்கு. சகோதரி கவிதாவின் சிந்தனை சிறகுக்கு ஒரு பரிசு, 16 ம் அத்தியாயம் உடனே பதிவிடுகிறேன். ???அடுத்து முக்கியமான விஷயங்கள்....
1. வேல்விழியை நட்டாற்றில் விடவில்லை சகோதரி. 16ம் அத்தியாயம் விளக்கும்.
2. அதென்ன நன்மாறன் கூட டூயட்.???. ஒரு நல்ல திருப்பம் தான். ஆனால் நம் கதைக்கு நன்மாறன் துணை பாத்திரம் தானே?
துணை பாத்திரத்திற்கு ஜோடி இருக்கக் கூடதா? கூட தேன்மொழியை காப்பாற்ற, ராஜ்ஜியத்தின் இடர் களைய ஒரு motivation ஆலிமாவுக்கு வேணுமே?
3. அடுத்த 17ம் பதிவில் இருந்து சகோதரி வசதிக்காக, இந்த அத்தியாயத்தில் இடம் பெறும் கதா பாத்திரங்கள், அவர்களின் பணி, மற்றும் இடம் குறித்தும், முன் அத்தியாயம் குறித்த சிறு குறிப்பும் கொடுக்கப்படும்.
(இப்போது வசதியாக இருக்குமா சகோதரி??????).
தனியாக ஒரு திரியில் மாந்தர்கள், பணி,யார் எந்த அணி என்பது போல் தந்துவிடுங்கள் சகோ. உங்களுக்கும் வேலை மிச்சம். புது மாந்தர்கள் வரும் போது அங்கே சேர்த்துக் கொள்ளலாம்.
4. கிரேக்கத்தின் தீவுகளை உங்களுக்கு விளக்குவதில் ஒரு அலாதி சுகம் உள்ளது. அங்கிருந்து தான் அத்தனை நன்மையும், தீமையும் வந்தன. அதனால் கிரேக்கம் குறித்த சில தகவல்கள் உங்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறேன்.
கண்டிப்பாக it's interesting. தேன்மொழிக்கு தாலி கட்டினானா என்று இந்தப் பதிவில் வரவில்லை என்ற ஆதங்கம் தான்?
அதுதான் அடுத்த பதிவில் வரும் என்று சொல்லிவிட்டீர்களே.?
 
@பாரதிப்பிரியன் உங்க பாயிண்ட் களுக்கு உள் - பதில் அளித்திருந்தேன். அதை கிளிக் செய்தால் தெரியும். பார்த்தீர்களா என்று தெரியவில்லை.
சகோதரி பார்த்து விட்டேன்.
@ தேன் மொழி அல்ல, வேல்விழி. ஆலிமாவிற்க்கு ராஜ்ஜியம் கிடையாதே. ஆலிமாவிற்க்கு கடலே ராஜ்ஜியம்.
@. கதை மாந்தர்கள், யார் யார் பக்கம் போன்றவை குறித்து நீங்கள் கேட்ட விளக்கம் இன்று புதிதாக இன்னும் சில மணி நேரங்களில் உங்கள் பார்வைக்கு கிடைக்கும். வரைப்படங்கள் கேட்டு இருந்தீர்கள். அதுவும் இணைத்து தருகின்றேன். மகிழ்ச்சி தானே!!!??...
@. வேல்விழிக்கு நெடுங்கிள்ளி தாலி கட்டினானா என்பது 16வது அத்தியாயத்தில் உள்ளது.

@ தேவைப்படும் தகவல்களும், விளக்கங்களும் உடனே தர முயற்சி செய்கின்றேன்.
 
Top