Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் மெல்ல மயங்குது என்னிலை. 15

Advertisement

ஷப்பா.... வளைச்சு வளைச்சு வருத்தப்பட இந்த பொண்ணு காரணம் கண்டுபிடிக்குது???
 
அடப்பாவி மதி கில்லாடிடா நீ...
நான்கூட நீ ரொம்ப நல்லவனு நினைச்சுட்டேன்...
 
தாமரை காமாட்சிக்கு பிறந்தவளா இல்லை சந்தேகத்திற்கு பிறந்தவளா. ... மனுஷனை சந்தோஷமா இருக்க விட மாட்டா போல
 
Top