Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 18

Thani

Active member
Member
லதாம்மா நீங்க கோவப்பட்டாலும் நல்ல முடிவுதான் எடுப்பீங்க என்று நினைக்கிறன் .....
புஸ்பா இன்னும் திருந்தல ....நவீன் இப்படி ஆனதுக்கு காரணமே நீங்க தான் ...
குரு நல்ல ப்ளான்தான் போட்டிருக்கான் பாப்போம் .....நவீன் இனி திருந்திறானா என்று பாப்போம்
 




Nachu

Well-known member
Member
இந்த புஷ்பா எல்லாம் பட்டும் இன்னும் இந்த வீணா போன நவீன் க்கு தான் சாதகமா யோசிக்கிறாங்க 🤦‍♀️🤦‍♀️
 




saroja

Well-known member
Member
நல்லா யோசிச்சு சொத்து
பிரச்சனய முடிச்சுட்டான்
புஷ்பா இன்னும் எந்தளவுக்கு
குதர்க்கம் பண்ணப் போறா
 








Top