Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் ராகம் நீதானே - 01

Advertisement

Jahan Salih

Active member
Member
ஹாய் மக்களே!

காதல் வலையில் நீ! நான்!நாம்! கதை எழுதின வேகத்திலேயே காணாம போனவ மறுபடியும் காதல் ராகம் நீதானே கதையோட வந்துருக்கேன்.புது கதையா?!இல்லங்க இல்ல!இது என் ரெண்டாவது பழைய கதை?ஒரு வருசத்துக்கு முன்ன எழுதின கதையை இங்க தூக்கிட்டு வந்துருக்கேன்.

கார்த்திக், ஷக்தியின் இசைப் பயணமும் அதில் மலரும் காதலும் தான் கதை!

இதில் வரும் ஒரு சில கதாபாத்திரங்கள் நிஜத்தை தழுவியதாக இருந்தாலும் அதை தவிர்த்து இதில் வரும் சம்பவங்களும்,
நிகழ்வுகளும் எனது கற்பனையே!

இது என் சொந்த படைப்பே அன்றி பிற படைப்புக்களின் தழுவல் அல்ல!



படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரிவியுங்கள்?

ராகம் - 1(1)

ராகம் - 1(2)
 
Top