Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் மழலை அவள் மணவாளன் விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 088ன் காதல் மழலை அவள் மணவாளன் எனது பார்வையில். மணவாளன் என்கிற நளன் அப்பா குடிகாரன் தொழில் கல்வி படித்து வெளிநாட்டில் வேலை பார்த்து குடும்பத்தை பார்த்துக் கொள்ள தம்பி தங்கைக்கு திருமணம் ஆக நடுத்தர வயது வந்தும் அக்கா கணவரால் திருமணம் தடைபடுகிறது. தங்கை கணவன் மற்றும் நண்பன் தர்மன் முயற்சியால் செவிலியராக பணியாற்றும் தமயந்தியுடன் திருமணம் நடக்கிறது. 28 வயதான தமயந்தி வசதி குறைவு என்பதால் 45 வயதான நளனுடன் நடக்கும் திருமணம் தமயந்திக்கு மனம் வருத்தத்தை தருகிறது. மணவாளனுடன் மணவாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற மனநிலையில் தமயா இல்லாமல் இருக்கிறாள். தன் சகோதரன் சகோதரிகள் குடும்பத்தை தாங்கும் மணவாளனின் குணத்தால் ஈர்க்கப்படுகிறாள் தமயா. வயது வித்தியாசம் தவிர மற்றபடி மனதால் ஒன்றுபட்ட இருவரும் சேர்ந்து வாழ எப்படி சூழல் ஏற்படுகிறது என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். தமயாவை அவள் விரும்பி வசதி குறைவால் தவறவிட்ட மருத்துவ படிப்பை படிக்க வைக்கும் மணவாளன் மனித நேயம் உள்ள நல்ல மனிதன். நல்ல வாழ்க்கைக்கு வயது மட்டும் முக்கியம் இல்லை. நல்ல வாழ்க்கைக்கு மனம் ஒன்றி இருப்பது மட்டுமே தேவை என்கிறது கதை. நல்ல சரளமான நடையில் தந்திருக்கிறார் எழுத்தாளர். வாழ்த்துகள்.
 
மிக்க மிக்க நன்றிம்மா.... ???????????????? தங்கள் அழகான விமர்சனர்த்திற்கு...
 
Gd review
 
Top