Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நதியிலே....

Advertisement

Lavi bala

Member
Member
வணக்கம் friends...
இத்தளத்தில் கதை எழுத அனுமதித்த admin அவர்களுக்கு நன்றி...
"காதல் நதியிலே " என்னும் கதை எனது முதல் முயற்சி.. முதல் முறையாக எழுத இருக்கிறேன்... ஏதேனும் பிழை இருப்பின் மன்னிப்பீர்... உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்துங்கள்...
டீஸர் இன்று இரவிற்குள் பதிவிடுகிறேன்....
 
Welcom சகோ..உங்களுடைய முதல் முயற்சிக்கு என்னுடைய வாழ்துக்கள்..."
 
உங்களுடைய "காதல்
நதியிலே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Laavi Bala டியர்
 
உங்களுடைய "காதல்
நதியிலே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Laavi Bala டியர்
தங்கள் வாழ்த்திற்கு மிக்க nandri....
 
Top