Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 26

Advertisement

இத்தனை நாள் ஜெயில் சாப்பாடு சாப்பிட்டும் கொழுப்பு குறையவே இல்லை விஸ்வநாதனுக்கு.... 🤭🤭
விக்னேஷ் ஆவது திருந்துனானே... 😒

இவர் ஜெயிலுக்கு போனதுல சர்வேஷ்க்கும் நன்மை தான்... இனி பைரவி அவளே கூப்பிட்டு ஆறுதல் சொல்லுவா... 😝🤗
Ha ha... தெரியல பாக்கலாம்... வருவாளா...? அவள் வருவாளா....?
 
விக்னேசா இப்பவாவது பொண்டாட்டி புள்ள முக்கியமுன்னு நினைச்சியே.
தவறை உணர்ந்திட்டே.
பைரூக்கு விசயம் தெரிஞ்சதுக்கு என்ன பண்ண போறா?🤔🤔🤔🤔
நன்றி நன்றி எனக்கும் அந்த ஆர்வம் இருக்கு ஏதாவது பண்ணுவானான்னு பாக்கலாம்
 
Top