Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கருத்து சொல்லுங்க ப்ளீஸ்...

Advertisement

praveenraj

Well-known member
Member
நட்பென்னும் முடிவிலியில் சற்று நீளமான கதை. அதாவது மொத்தம் 130 அத்தியாயங்களைக் கொண்ட அந்த கதையில் இதுவரை 36 அத்தியாயங்கள் தான் இங்கே கொடுத்திருக்கிறேன். ஸ்டில் எ லாங் டிஸ்டன்ஸ் டு ட்ராவல்... இப்போ இன்னொரு கதையையும் கொடுக்க நினைக்கிறேன். முதலில் அந்த டார்க் கதையான 'கனவு கண்ட கல்லறை' என்னும் கதையை தான் கொடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் இப்போது ஏன் நான் தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கும் கதையான 'ஆஹா என்ன ருசி'யை கொடுக்கக் கூடாது? என்று யோசிக்கிறேன். மொத்தம் நாற்பது அத்தியாயங்கள்(ப்ளஸ் ஆர் மைனஸ் த்ரீ) வரும் அந்த கதையில் இதுவரை இருபத்தி ஒன்பது அத்தியாயங்கள் எழுதிவிட்டேன். சோ நீங்க படிக்க தயார் என்றால் நான் இரண்டு நாட்களுக்கு ஒரு அத்தியாயம் என்று அதை இங்கே பதிவிடுகிறேன். அது ஒரு மாதிரி ஃபீல் குட் ஸ்டோரி. ஆனால் புலராதக் காதல் போல் எல்லாம் இருக்காது. இதை ஏன் சொல்றேன்னா அந்த கதையை நீங்க பெஞ்ச் மார்கா வெச்சு என்னுடைய மற்ற கதைகளை நீங்க படித்தால் நிச்சயம் அதெதுவும் உங்களுக்கு பிடிக்காது. அதான் முன்கூட்டியே சொல்லிட்டேன். ஏன்னா எல்லா கதையும் ஒரே மாதிரி இருக்கக் கூடாது தானே? அப்படி இருந்தால் அதிலென்ன சுவாரசியம் இருக்கிறது சொல்லுங்கள்?

'ஆஹா என்ன ருசி' பெயருக்கு ஏற்றார் போல் அதொரு சமையலை மையமாக கொண்ட கதை. இன்னும் தெளிவாக சொன்னால் சமையல் செய்பவர்களை மையமாக கொண்ட கதை. லைவ்ஸ் ஆப் செஃப் (lives of chefs) ஆசைகளுக்கும்எதார்த்தங்களுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் கதை. அவர்களோடு ஒரு ஈவென்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனத்தை நடத்துபவர்களுக்குமான உறவு. இவர்கள் எல்லோரின் ப்ரொபஷனல் வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை லட்சியம் காதல் தான் இந்த 'ஆஹா என்ன ருசி' முடிவிலியைப்போல் இதிலும் நிறைய கதா பாத்திரங்கள் இருக்கிறது. இருந்தும் இந்த கதையின் லீட் பேர் கடலமுதன்- ஆத்யா. ஒரு மாறுபட்ட முயற்சி. நீங்க எல்லோரும் ஆதரவு கொடுத்தால் தொடங்குகிறேன். டூ/த்ரீ டேஸ்க்கு தான் ஒரு எபி வரும். உங்க கருத்தை சொல்லுங்க...
 
கரெக்ட்...எல்லாம் ஒரே மாதிரி இருந்தால்..
படிக்க சலிப்பு தான் வரும்...
வேற வேற கதை லைன் தான் படிக்க ஆர்வத்தை தூண்டும்..
இது என்னோட தனிப்பட்ட கருத்து...

ஆஹா ..என்ன ருசி கொடுங்க...
ருசித்த படிக்கலாம்
 
சமையலை பற்றி படிக்க கசக்குமா என்ன தாராளமாக கொடுங்கள் படித்து (ருசித்து)விடலாம் ? ? ?
 
Author ji , ithu ellam kelkavae vendam.innum oru ladoo thinna kasakuma?eagerly waiting. Neega than unga ezhuthu moolam engala arrest panni vachurikingo.
 
சமையலை பற்றி படிக்க கசக்குமா என்ன தாராளமாக கொடுங்கள் படித்து (ருசித்து)விடலாம் ? ? ?
thank you. yeah sure! ?
 
Author ji , ithu ellam kelkavae vendam.innum oru ladoo thinna kasakuma?eagerly waiting. Neega than unga ezhuthu moolam engala arrest panni vachurikingo.
?? thank you so much. yeah story will begin in a three days..
 

Advertisement

Latest Posts

Top