என்ன பண்றது டீனேஜ் வயசு இல்லீங்களா இந்த வயசில் வர்றது தானே...பாக்க்லாம் இங்க என்ன நடக்குதுன்னு ? நன்றி கண்மணீ ?நல்லா இருந்த பொண்ணு மனசை கலைச்சு விட்டுட்டாங்க... சும்மாவே அம்பிகா கண்ணுல விளக்கெண்ணெய ஊத்தி பொண்ண கண்காணிக்கிறாங்க.. அப்படி இருக்கிறப்போ இது தேவையா ராதாவுக்கு..