Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்மூடி காதல் நானாவேன் - 1

Advertisement

ஆரம்பமே செம அமர்க்களமாய் இருக்கு, சரண்யா டியர்
ரோஜாவுக்கு வீடு சரியில்லையோ?
அம்மா அக்கா அப்பா மூவரும் நொய் நொய்ன்னு டார்ச்சர் பண்ணும் ஆளுகளோ?
ஆனாலும் அதுக்காக அடுத்தவரின் கேமராவை உடைக்கலாமா, ரோஜா?
கேமராவை டேமேஜ் பண்ணியதுக்கு ஒரு ஸாரி கூட இல்லை
இதிலே நக்கல் வேற
போ போ உனக்கு நாளைக்கு கட்டம் சரியில்லை ரோஜாப் பெண்ணே
 
தேங்க் யூ பானுமதி அக்கா :)
 
ரோஜாவின் குறும்புகள் தாங்க முடியலப்பா. தனியாக நான்பாட்டுக்கு சிரித்துகொண்டேயிருக்கேன். ரொம்ப ஜாலியாக இருக்கு. தாமதமாக படிப்பதற்கு மன்னிக்கவும். சூப்பர் டியர்.
 
அருமையான தொடக்கம் அக்கா ஸ்ரீ, ரோஜா ,சங்கு செம
சங்கு ரோஜா 4n அஹ் எடுத்து சாவுக்கே சங்கு ஊதிட்டாளே

விதுரன் ரோஜா அழகுல மயங்கி விழுவான்னு பார்த்தா இப்படி மண்ணுல மல்லாக்க விழுந்துட்டான் ஜோ ஜேட் ??
1184
 
Top