Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஐ. ஆர். கரோலினின் "என்னை விட்டுப் போனாயே" - 24 (இறுதி)

Sesily Viyagappan

Well-known member
Member
என்னை விட்டுப் போனாயே - 24

இறுதி அத்தியாயம் - 1

இறுதி அத்தியாயம் - 2


அன்புத் தோழமைகளே வணக்கம்,

"என்னை விட்டுப் போனாயே" இறுதி அத்தியாயம் பதிப்பித்துள்ளேன், என்னுடைய மூன்று கதையிலும் என் கூடவே பயணித்த @Srd. Rathi Mam, @Rabi Mam, @Poornima Madheswaran Sis, @Banumathi jayaraman Mam உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய இரண்டு கதையிலும் என் தவறுகளை எடுத்துச் சொல்லி திருத்திக் கொள்ளச் சொன்ன @Fathima.ar mam அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் இந்த கதையிலும் மேம் தயவு செய்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சைலண்ட் ரீடரா என்னுடன் நிறைய பேர் என் கதையை படித்து வந்திருக்கீங்க, உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இதுவரை எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன் வணக்கம்.
நிறைவான கதை...
 




I R Caroline

Tamil Novel Writer
The Writers Crew
நிறைவான கதை...
மிக மிக நன்றி சிஸ், ரொம்ப ஆர்வமா என் கதையைப் படித்து, ஒவ்வொரு எபிசோட்க்கும் கருத்து சொல்லியிருக்கீங்க ரொம்ப சந்தோஷம் சிஸ், ரொம்ப நன்றி சிஸ்.
 








Top