Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் வாழ்க்கை பந்தம் அவன் 8

Advertisement

அத்தியாயம் 8 :

மறுநாள் காலையில் office புறப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது எதிர் வீட்டில் ஒரு கார் வந்து நின்றது சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்தனர், அதில் இருந்து இறங்கியவரை கண்டதும் அனைவர்முகத்திலும் மகிழ்ச்சி.

நாதன், டேய் ஏன்டா இவ்வளவு நாள் அங்கேயே இருந்துட்ட, சரி வேலை எல்லாம் நல்லா பேச்சா ஒன்னும் கஷ்டம் இல்லையில்லை. அதலாம் இல்ல அண்ணா வேலை எல்லாம் successful ஆ பேச்சி. எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல என்றார் சக்திவேல்.

School கு புறப்பட்ட குழந்தைகள்(நிரஞ்சன்,நிரஞ்சனா) தன் தந்தையை கட்டிக்கொண்டனர். சக்திவேலும் தன் செல்வங்களை இரு கைகளிலும் அல்லிக்கொண்டு சந்தோசத்தை வெளிபடுத்தினார், அவர்களும் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டனர்.

பின் குழந்தைகளை இறக்கிவிட்டு தன் தோழில் மாட்டி இருந்த கைபையை சஞ்சனாவிடம் கொடுத்தாா். அதை பெற்ற தன் மனைவியிடம் காதல் பார்வையை வீசிகொண்டு இருந்தார். இதை பார்த்த தமையன்கள் மற்றும் அவர்களின் மனைவிகளும் உள்ளே சென்றுவிட்டார்கள்.

பேச்சி கேட்டு வெளியே வந்த நித்தியா தன் அன்பு சக்திவேல் சித்துவை பார்த்ததும், சித்து என கத்திகொண்டு ஓடி வந்து கட்டிக்கொண்டால். அவரும் அவளை தூக்கிக்கொண்டு தட்டாமாலை சுற்றினார். அதை பார்த்த சஞ்சனா சிரித்துக்கொண்டே பேதும் இங்க கொஞ்சல், முதல் தத்துவ இறக்கிவிடுங்க அவளை கீழே போட்டடாதிங்க.

அதற்கு நித்தியா, சித்தி என்னுடைய சித்து very strong, அவர் இந்த வயதிலும் உடற்பயிற்சி செய்து strong ஆ இருக்கிறார் பாருங்க. உன் சித்துவை நீ தான் மெச்சிக்கனும் பேடி இவளே என்றார்.

சரி சித்து நீ போய் rest எடு மாலை பார்க்கலாம் என கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டால் (தேவகியைபிடித்துவிட்டது அழைத்துக்கொண்டு).

அதன் பின் வேலை அவர்களை முழுதாக ஆக்ரமித்துக்கொண்டது.

பொள்ளாச்சியில் விஷ்வா குடும்பத்தினரால் பெண்பார்க்கும்படலம் ஏற்பாடு செய்யப்பட்டது, பெண் வேறு யாரும் அல்ல வாசுதேவனின் சிறுவயது நண்பன் மகள் அனிதா.

அனிதா நவநாகரிக மங்கை. பணம் மட்டுமே பிரதானமாக கொண்டவல். அவளிடம் பாசத்திற்கு முக்கியதுவம் இருக்காது(அப்படி வளர்க்கப்பட்டவள் தவறு அவளிடம் இல்லை அவள் பொற்றோரிடம் தான்). மொத்தத்தில் அவள் பொற்றவர்க்கு மகளின் சந்தோசம் முக்கியம் அல்ல பணம் தான் முக்கியம்.

இவர்களைபற்றி தெரிந்து இருந்தால் பின்னாளில் பல பிரச்சனைகள் தவிர்த்து இருக்கலாம், விதி யாரை விட்டது…

இந்த நிச்சியத்தில் பார்வதிக்கு விருப்பம் இல்லை. அனிதாவை அவருக்கு பிடித்ததுதான் அவளின் பலக்கவலக்கம் மற்றும் அவளின் பொற்றோர்களை பிடிக்கவில்லை. இருந்தும் அவர் தன் பேரன் திருமணம் செய்து கொண்டால் போதும் என மனதை தேற்றிக்கொண்டார்.

கல்லும் இல்லா மற்ற பெண்களுக்கு அவளை பிடித்துவிட்டது.

ஆனால் அம்பை மற்றும் கங்காக்கு அவளின் திமிரும் அலட்டலும் சுத்தமாக பிடிக்கவில்லை.

அதற்கு ஏற்றார் போல் அனிதா வேலையாள் மீது கையை வைத்தால், அது அங்கு இருந்தவருக்கு சின்ன சுனக்கத்தை ஏற்படுத்தியது.

ருத்ரன்க்கு இவள் சுத்தமாக சரிபட்டு வரமாட்டார் என தோன்ற ஆரம்பித்துவிட்டது. சம்பந்தமே இல்லாமல் நித்தியாவை அனிதாவுடன் ஒப்பிட்டுபார்த்து. தன் எண்ணம்பேகும் திசையைதனைத்து அதிர்ந்தான். தன் எண்ணத்தை நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டான். இவையெல்லாம் பிரபல hotelல் நடந்தது.

இந்த நிகழ்வு மற்ற ஆண்களுக்கு தொரியாது. Hotel பேகும் பேது இருந்த மகிழ்ச்சி வரும் பேது யார் முகத்திலும் இல்லை.

ஈஸ்வரி, அண்ணி இந்த பெண்ணு நம்ப விஸ்வாக்கு சரிபட்டு வருமா, எனக்கு சந்தேகமாக இருக்கு பாத்திங்கல்ல எப்படி அடிச்சானு அதுவும் பொது இடத்துல. எனக்கும் அதே எண்ணம் தான் அக்கா என்றார் மஞ்சரி.

சிறிது யோசனைக்கு பின் மூத்த மருமகளும் முகத்தை பார்த்த பார்வதி, சாந்தா பெரியவருக்கு போன் போட்டு வீட்டுக்கு சிற்றறை கூட்டிகிட்டு வரசெல்லு, சின்னவளே அப்படியே இங்க மாமா வர சொல்லுதா என்று இருக்கையில் சாய்ந்து கண்மூடி அமர்ந்து கொண்டார்.

வீட்டிற்கு சென்று அனைவரும் வந்தபின் அவர்களின் நடந்ததை கூறி இந்த சம்பந்தம் நம்ம விஸ்வாக்கு வேண்டாம் என்றார். பின் அனைவரும் யோசனை செய்து சரிபட்டு வராது என ஒருமனதாக முடிவு செய்து பெண்வீட்டாரிடம் கூறிவிட்டார். அவர்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த பணக்காரன் வகுத்து போட திட்டம் குறித்தனர்(பாவம் யாரு அந்த பயபுள்ளையே, நீ தான் ஆண்டவா அவனை காப்பாத்தனும்).

தேவராயபுத்தில் சக்திவேல் இரவு உணவை முடித்து விட்டு தன் அறைக்கு செல்லும் சமயம் சந்திரன், சக்தி இங்க கொஞ்சம் வா நம்ம மஞ்சு கல்யாணம் பத்தி முடிவு எடுக்கும் என்றார். அங்கு அமர்ந்த சக்தி சரி சொல்லு என்ன பன்னனும் என்றார்.

டேய் இந்த வீட்டில் முதல் திருமணம் இது அதனால் எல்லாரும் கலந்து ஒரு முடிவு பன்னனும் என்றார் நாதன்.

அங்கு இருந்த குழந்தைகளிடம், போய் அக்கா வரசொல்லிட்டு படுங்க என்றார். வில்இருந்து புறப்பட்ட அம்புகள் போல் மஞ்கையிடம் கூறிவிட்டு தூங்க சென்றனர்.

கீழே வந்த மஞ்சுவிடம், மஞ்சு உனக்கு இந்த கல்யாணம் ஓகேவா என்றார். சரி நீ போய் தூங்கு என கூறிவிட்டு தமையனிடம் இப்பே பூ மட்டும் வச்சிட்டு கல்யாண முதல் நாள் நிச்சியம் வச்சிக்கலாம், கல்யாண் ஐோசியர் சென்ன மாதிரி கடைசி முகூர்த்தத்தில் வச்சிக்கலாம் அப்பதான் டைம் நிரைய இருக்கு நாம எல்லாம் சரியா பன்னனும்.

அப்படி சொல்லுங்க தம்பி இருக்கறது ஒரு பெண்ணை அவ கல்யாண்ம் சிறப்பா செய்யனும் என்றார் மங்கை. அதை ஆமோதித்து அவருக்கு ஒத்துஊறதியது லட்சுமி.

பின் திருமணத்தை பற்றி பேசி முடித்துவிட்டு அவர் அவர் அறைக்கு சென்றனர். சக்தி தன் பக்கத்து அறையில் உறங்கும் மக்களை பார்த்துவிட்டு அவர் அறைக்கு சென்று சஞ்சனாவிடம் முன்னிருந்த அனைத்து கொண்டார்.

சஞ்சனா, தன இடையில் இருந்த சக்தியின் கையை எடுத்துக்கொண்டே இப்பே தா நான் உங்களுக்கு தெரிகிறேனா ஒரு மாதம் மும்மாரி இருந்துவிட்டு இப்பமட்டும் என்ன என்றார்.
அதற்கு சக்தி சிரித்துக்கொண்டே மனைவி விழக்கிகொண்டு இருந்த கையை மணிவயிற்றில் பதித்து வருடிக்கொணடு மனைவியை சமாதானம் செய்து தன் கையை சற்று மேலே ஏற்றி கொண்டு இதழ்முத்தம் ஆறம்பித்து முழுமையாக தாம்பத்தியத்தில் நிறைவு பெற்றது. அவரின் ஒருமாதகால பிரிவை ஈடு செய்யும்படியாக இருந்தது.

கூடல் முடிந்து தன் நெஞ்சில் தூங்கும் மனைவியை நினைத்தால் அவருக்கு ஆச்சரியம் மற்றும் அளவு கடந்த காதல் எழாமல் இல்லை. சஞ்சனா மிகவும் பொறுமையானவர், சுயநலமற்றவர் மற்றும் பொறுப்புகளில் இருந்து விலகாதவர். சக்தியின் காமத்தை அவரின் நிதானம் வெற்றிபெறும். சக்திவேல் மீது அதிக காதல் கொண்டவர், பின் தன் மனைவியின் நெற்றியில் இதழ்பதித்து தானும் தூதரகத்திற்கு சென்றார்.

அங்கு நித்தியா டைகர்க்கு உணவு வைத்துவிட்டு உள்ளே சென்று தன் வேலைக்கு தேவையான சில design வரைந்துவிட்டு, நளினம் மற்றும் அம்பிகாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க சென்றுவாட்டால்.
இவ்வாறு அந்த ஒரு வாரம் சென்றது….


சக்திவேல் மற்றும் சஞ்சனா

.View attachment 240View attachment 241

பந்தம் தொடரும் ……

??
பொறுமையால சகலமும் சாத்தியமே
 
பொறுமையால சகலமும் சாத்தியமே
சாத்தியமே சகோ, தினம் தினம் அனைவர் வாழ்கையிலும் பொறுமைக்கு பங்கு உண்டு.
 
Top