Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் தேடி உன்னை சரணடைந்தேன்.

Advertisement

Selvipandiyan

Active member
Member
வதனியின் தேடி உன்னை சரணடைந்தேன்.
அழகு என்னும் பைத்தியத்தால் வாழ்க்கையை வீணாக்கிக்கொள்பவர்களை பார்த்திருக்கிறோம்.பெற்ற பிள்ளையை ஒதுக்கிய ஒரு தாய்!ரெட்டை பிள்ளைகளில் ஒருவன் சற்று கருப்பாக இருப்பதால் அவனை கண்டு கொள்ளாமல் விட பாட்டியின் அரவணைப்பில் வளரும் வெற்றி!மற்றவன் புகழ் ,அம்மாவுடன் வளர்ந்தாலும் மனதுக்குள் வெற்றியின் மீது பாசமானவன்!வீட்டில் வளரும் மங்கையும் அத்தையின் பேச்சால் வெற்றியிடம் ஒதுக்கம் காட்டுவாள்.
புகழ் மங்கை கல்யாண நாளன்று புகழ் வீட்டை விட்டு வெளியேற,வெற்றி மங்கையை கல்யாணம் செய்யும் சூழல்!இவர்களின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் கதை.அரூபியின் வாழ்க்கையும் அந்த காடும் அந்த மக்களும் அழகு.நகரத்து மக்களால் அவர்கள் படும் துன்பங்களும்,பாரஸ்ட் அதிகாரிகளின் அத்து மீறல்களும் நாம் திரைப்படங்களில் பார்த்திருக்க்கோம். இந்த கதையில் நல்லா எழுதியிருக்காங்க.ஒரு தாயின் தவறும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் மங்கை தாத்தாவிடம் கேட்கும் கேள்விகளும் நல்லா இருக்கு.புகழ் தான் என்னை கவர்ந்தான்!
 
?????உங்கள் விமர்சனம் வாசித்த பின் கதையை வாசிக்கப் போகிறேன்.
 
?????உங்கள் விமர்சனம் வாசித்த பின் கதையை வாசிக்கப் போகிறேன்.

படிச்சிட்டு கண்டிப்பா எப்படி இருக்குன்னு சொல்லுங்க..
வைடிங்க்
 

Advertisement

Top