நல்ல அந்த டெண்டு லூசு பசங்களையும் மண்டையில் அடிச்சி சொல்லு.... என் இஷ்டம் கேக்கமா முடிவு எடுக்க நீங்க ரெண்டு பேரும் யாருடானு....
விவேக் சதீஷ் சொன்னது 100 பெர்ஸன்ட் சரி....உனக்கான பொண்ணு 1000 பேர் இருந்தாலும் உன்னை மட்டும் தான் பாப்பா... அதுல தான் உன்னோட நேசத்துக்கு கிடைக்கிற அங்கீகாரம் அது புரியுமா